கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை விடுமுறை – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிற கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் இன்று மற்றும் நாளை (26/27) ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படுவதற்கான அனுமதியை கிழக்கு மாகாண ஆளுநர்…
எதிர்க்கட்சித் தலைவர் ஆசன சர்ச்சை! – பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா
எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தமைக்காகபாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹனதீரவிடம் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வு இன்று (25) இடம்பெற்றபோதே பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் இவ்வாறு…
தனுஷ் விவகாரத்தில் ஷாக் கொடுத்த நடிகை பார்வதி!
கோலிவுட்டில் சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது தனுஷ் – நயன் தாரா பற்றித்தான். ஓம் நமச்சிவாயா என்று சொல்லிக்கொண்டு போலி முகமூடியை தனுஷ் போட்டுக்கொண்டு ஊரை ஏமாற்றி வருவதாக நயன் தாரா 3 பக்கம் கொண்ட அறிக்கை…
தட்டிவிட்டு அசிங்கப்படுத்திய ஆண் நண்பர்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ள Citadel: Honey Bunny என்ற வெப் தொடர் கடந்த நவம்பர் 7ஆம் தேதி…
நுவன் துஷாரவை வாங்கிய IPL அணி!
2025 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இரண்டாம் நாள் வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இதன்போது, இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியுள்ளது. அதன்படி, நுவன் துஷார 1.60 கோடி…
கல்வித்துறை அதிகாரிகளுக்கு பயற்சியளிக்கும் சீனா!
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள (IDCPC) உப அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) தலைமையிலான சீனத் தூதுக்குழு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க…
குவைத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கைதிகள்!
குவைத்தில் தண்டனை அனுபவித்து வந்த 104 இலங்கை கைதிகளில் 32 பேர் இந் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (25) பிற்பகல் குவைத்தில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்த கைதிகள் குவைத் அரசின் மத்திய…
பயன்படுத்திய கார்களின் விலைகள் மேலும் அதிகரித்து !
இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதில்மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இந்நிலை தொடருமானால் வாகன விலைகள் மேலும் உயரலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.கடந்த ஆண்டு நவம்பர் மாத வாகன விலை மற்றும் இன்று (26)…
அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகள் வெள்ளக்காடானது – மக்களின் இயல்பு நிலையும் பாதிப்பு
அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்கள், வீதிகள் மற்றும் விடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அம்பாரை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவுர்,…
150 மில்லிமீற்றர்அளவில் பலத்தமழை -கடற்றொழிலாளர்களுக்குவிடுக்கப்பட்டஎச்சரிக்கை!
தென்கிழக்கு வங்காள விரிகுடாபகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் வளிமண்டலவியல் எதிர்வு கூறியுள்ளது.இது மேலும் கூடுமென திணைக்களம் வலுவடைந்து இலங்கையின் கிழக்கு கரையைக் கடந்து வட மாகாணத்தை ஊடறுத்து தமிழகத்தை நோக்கி நகர்கின்றது.இதன் காரணமாகக் கிழக்குமாகாணத்தின் சில இடங்களில்…