155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி!
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய…
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய…
குசல் மென்டிஸ் தலைமையிலான 16 பேர் கொண்ட குழு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் மற்றும் உப தலைவராக சரித் அசலங்க ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.16 பேர் கொண்ட இலங்கை அணி விபரம்,
நான் முட்டாள் இல்லை – குசல் அதிரடி!
இலங்கை அணியை விட அதிக அனுபவம் வாய்ந்த அணியான ஆப்கானிஸ்தான் அணியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை என இலங்கை கிரிக்கெட் ஒருநாள் அணியின் தலைவர் குசல் மெந்திஸ் தெரிவித்துள்ளார்.கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இன்று (08) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
அதிரடி வெற்றியை பெற்ற இலங்கை அணி!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுத்தது.அதன்படி, தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி…
இலங்கை அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமனம்!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் முதல்தர வீரர் கிரேக் ஹோவர்ட் (Craig Howard) இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய சுழற்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டம்
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.இந்த போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 199…
ஸ்திரமான நிலையில் இலங்கை கிரிக்கட் அணி
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியின் இன்றைய ஆட்டநேர முடிவில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து…
இலங்கை, ஆப்கானிஸ்தான் டெஸ்ட்..! முதல் நாள் ஆட்டம் நிறைவு!
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.இன்றைய ஆட்ட நேர முடிவின் போது தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்…
ஐசிசியின் வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கையில்!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) வருடாந்த பொதுக் கூட்டம் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) வருடாந்த பொதுக் கூட்டம்…