இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை தோல்வி கண்டது
இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. Mount Maunganui யில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி…
இலங்கை வெற்றி இலக்கு: 187
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. Mount Maunganuiயில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி…
இலங்கை-நியூசிலாந்து 20 ஓவர் போட்டி இன்று
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இன்று முற்பகல் 11.45 மணிக்கு Mount Maunganuiயில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட…
இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற தென்னாப்பிரிக்கா!
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முதல் அணியாக தகுதிப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி இவ்வாறு தகுதிப் பெற்றுள்ளது.…
பாகிஸ்தான்-தென்னாபிரிக்க அணிகளிடையிலான டெஸ்ட் – 3வது நாள் முடிவு
சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கட் டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய நாளின் இறுதியில் பாகிஸ்தான் அணியை வெற்றி கொள்வதற்காக 148 ஓட்டங்களை பெறுவதற்காக துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி 3 விக்கட்டுக்களை…
எல்லாம் தன் மகனுக்காக!!
மகனுக்காக அனைத்தையும் இழந்து கண்ணீர்விட்ட தந்தை.. யார் இந்த நிதிஷ்குமார் ரெட்டி? ஆஸ்திரேலியா மண்ணில் முதல் சர்வதேச சதமடித்த மகன் நிதிஷ்குமார் ரெட்டி குறித்து பேசுவதற்கு வார்த்தையில்லாமல், நாதழுதழுக்க பதிலளித்த தந்தை முத்தியாலா ரெட்டி, உத்வேகம் தரும் தந்தையாக நிமிர்ந்து நிற்கிறார்.…
T20 போட்டி; நியூசிலாந்து அணி வெற்றி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது T20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 20…
T20; இலங்கைக்கு 173 ஓட்டங்கள் வெற்றி இலக்கு (SLvsNZ)
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 173 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி,…
பந்துவீச்சில் புதிய சாதனை படைத்த தீப்தி சர்மா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி சகல துறை ஆட்ட வீராங்கனையான தீப்தி சர்மா (Deepti Sharma) பந்துவீச்சில் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 6 விக்கெட்களை வீழ்த்தி…
சிறந்த உதைப் பந்தாட்ட வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ
2024 இல், மத்திய கிழக்கின் சிறந்த, உதைப் பந்தாட்ட வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கான விருது நேற்று வெள்ளிக்கிழமை (27) டுபாயில் வழங்கப்பட்டுள்ளது.