வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு
மே.6ஆம் திகதியன்று நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாநகர சபைக்குப் போட்டியிட்ட பந்துல பிரசாந்தவின் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என்றக் குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பயன்படுத்திய ரிவால்வர், மூன்று மோட்டார்…
தம்பியை வாளால் வெட்டிய அண்ணன்
பதுளை நகர மையத்தில் , அண்ணன் தனது தம்பியை வாளால் வெட்டியதில் உடம்பு முழுவதும் பல வெட்டு காயங்களுடன் குறித்த நபர் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் காயமடைந்த வரை காப்பாற்ற முயன்ற போது அனைவருக்கும் அச்சுறுத்தல்…
தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு
தெஹிவளை நெடிமால பகுதியில் உள்ள ஒரு பொலிதீன் கடையில் சற்று நேரத்துக்கு முன்பு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.…
கல்கிசை துப்பாக்கிச்சூடு (UPDATE)
இந்த மாத தொடக்கத்தில் கல்கிசையில் நகராட்சி ஊழியரான 19 வயது பிரவீன் நிஸ்ஸங்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 45 வயது சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் சந்தேக நபர்…
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு – கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் இருவர் காயமடைந்துள்ளனர். வீட்டிற்குள் பிரவேசித்த நபர் ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆணும், பெண்ணும் தேசிய வைத்தியசாலையில்…
மனைவியை சுட்டு வீழ்த்திய கணவன்
புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலத்தவ பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளதாக பொலிஸ்…
பொலிஸாரை கத்தியால் குத்திய சந்தேகநபர்
காலி மாவட்டத்தில் தெலிகட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடங்கொட பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் காயமடைந்துள்ளதாக தெலிகட பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15) மாலை…
சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் திருட்டு
கொழும்பு, கொள்ளுப்பிடியவில் உள்ள சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த திருட்டு தொடர்பாக, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் மற்றொரு பாதுகாப்பு அதிகாரி உட்பட மூன்று பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். அங்கு தங்க நகைகள், வைரம்…
உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை
யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். 6 வயதான சிறுமி உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியதையடுத்து குடும்பத்தினர் சிறுமியை உடனடியாக…
‘குஷ்‘ஷூடன் வெளிநாட்டுப் பெண் கைது
6 கோடி ரூபாய் மதிப்புள்ள “குஷ்” எனும் போதைப்பொருளை தனது பயணப்பொதியில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து “கிரீன் சேனல்” (Green Channel ) வழியாக வெளியேறிக்கொண்டிருந்த ஒரு இளம் வெளிநாட்டு பயணி கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால்…