Editor 2

  • Home
  • உயிரினங்கள் வாழ்வதற்கான புதிய கோள்

உயிரினங்கள் வாழ்வதற்கான புதிய கோள்

உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை கொண்ட புதிய கோள் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்திய கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. K2-18b பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது…

மரத்திலிருந்து வழுக்கி விழுந்து சிறுவன் பலி

தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த போது 40 அடி உயரமான வழுக்கும் (கிறீஸ்) மரத்தில் இருந்து வழுக்கி விழுந்ததில் 16 வயதான சிறுவன் உயிரிழந்த சம்பவம், பிடிகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பிடிகல பொலிஸ் பிரிவின் அமுகொட பகுதியில் உள்ள…

உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) சிறப்பு மத சேவைகள் நடைபெறவுள்ளன. அந்தவகையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பொலிஸ்…

பள்ளத்தில் வாகனம் விழுந்ததில்; ஒரு பெண் பலி

ஒரு பாறையில் இருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வாகனம் விழுந்ததில், ஒரு குழந்தையின் தாயான, 28 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், காலி, யக்கலமுல்ல, கராகொட பகுதியில் புதன்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர்…

மாணவர்கள் இருவர் கடலில் மாயம்

பாணந்துறை கடலில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நீந்தி மகிழ்ந்த பாடசாலை மாணவர்கள் இருவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்கள் 15 மற்றும் 16 வயதுடைய மொஹமட் இர்பான் மொஹமட் மஹ்மது மற்றும் யாசிர்…

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும 

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள் மூடப்பட…

சாதனை அளவை எட்டியது தங்கத்தின் விலை

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று சாதனை அளவை எட்டியுள்ளது. இலங்கையில் இன்று செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 242,000 ரூபாவாகவும் 24 கெரட் தங்கத்தின்…

GovPay கட்டண அமைப்புக்கு தபால் திணைக்களம் எதிர்ப்பு

போக்குவரத்து அபராதங்களுக்கான GovPay கட்டண அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதால் இலங்கையின் தபால் திணைக்களம் கணிசமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய டிஜிட்டல் சேவையானது, அத்தகைய கொடுப்பனவுகளிலிருந்து தபால் திணைக்களத்தால் ஈட்டப்படும் வருமானத்தை நீக்கியுள்ளது என்று தபால் தொழிற்சங்க முன்னணி (UPTUF) தெரிவித்துள்ளது.…

அஞ்சல் வாக்குச் சீட்டுகள் விநியோகம்

மே மாதம் 5ஆம் திகதி நடாத்தப்படவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகார சபைகள் தேர்தலுக்காக, ஏப்ரல் 7, 10 மற்றும் 15 ஆம் திகதிகளில், 415,937 அஞ்சல் வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தவிர, 2025.04.21 ஆந் திகதி…

“மன்னார்-ராமேஸ்வரம் இடையே படகு சேவை “

மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (17) அன்று தெரிவித்தார். மன்னாரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும்,…