உடனடியாக தெஹ்ரான் மக்களை வெளியேறுமாறு டிரம்ப் உத்தரவு
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அனைத்து குடிமக்களையும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ட்ரம்பின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே தலைநகர் தெஹ்ரானில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஒரு சமூக…
பேருந்து பயணச் சீட்டுகள் கட்டாயம்
பேருந்து பயணிகளுக்கு பயணச் சீட்டுகள் வழங்குவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
புகையிரத சேவைகள் தாமதம்
கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாகத் புகையிரத சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மொறட்டுவை மற்றும் பாணந்துறை இடையிலான புகையிரத மார்க்கத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாகக் கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலில் வெடித்துச் சிதறும் ஈரானின் ஏவுகணைகள்
ஈரான்-இஸ்ரேல் தாக்குதலில் இஸ்ரேல்(Israel) போரியலில் புதிய முறையை கையாளுகின்றது என கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஈரான்-இஸ்ரேல் தாக்குதலானது மட்டுப்படுத்தப்பட்ட காலத்தை தாண்டியும் தற்போதுவரை தொடர்வதால் இதன் தீவிரம் அதிகரித்துள்ளது. ஈரான் தலைநகர்…
காதலனுக்கு கார் வாங்க, வீட்டில் பணம் திருடிய காதலி
சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை காதலித்து வந்துள்ளார் குறித்த மாணவன் கார் வாங்குவதே தனது விருப்பம் என கூறியுள்ள நிலையில் மாணவி வீட்டில் இருந்த…
போதைப் பொருட்களுடன் நால்வர் கைது
யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் வைத்து அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் 50 கிராம் ஹெரோயின் மற்றும் 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கஞ்சாவுடன் ஒருவரும், போதை மாத்திரைகளுடன் இருவரும் என மொத்தமாக…
ஹஜ் பயணிகள் 250 பேருடன் வந்த விமானத்தில் தீ
சவூதியில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் வந்த விமானம் லக்னோவில் தரையிறங்கிய போது திடீரென சக்கரத்தில் தீ புகை கிளம்பியதால் பதற்றம் நிலவியது. சவூதியில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் வந்த விமானம்…
மீண்டும் ஏறும் தங்கம் விலை
பொதுவாகவே பணக்கார முதல் நடுத்தர மக்கள் வரை தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் 2025 இல் தங்கம் வரலாரு காணாத உச்சத்தை தொட்டு நகைப்பிரியர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு
2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு…
தேசத்தின் மனச்சாட்சிக்கான நீடித்த குரல் இம்தியாஸ் – பேராசிரியர் GL பீரிஸ்
அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் பரவலான அவநம்பிக்கை நிலவும் இக்காலத்தில், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஒரு புத்துணர்ச்சியூட்டும் அரசியல் தலைவராகத் தனித்து நிற்கிறார். அவர் ஒருபோதும் சந்தர்ப்பவாதத்திற்கு அடிபணிந்ததில்லை. அனைத்து சவால்களையும் கடந்து, தனது கொள்கைகளையும் இலட்சியங்களையும் உறுதியாகப் பற்றிக்கொண்டவர். அவரது…
