பொதுமக்களுக்காக இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பிப்பு!
பொதுமக்களுக்கு உதவுவதற்கான முக்கிய அம்சங்களுக்குஇடமளிக்கும் வகையில் இலங்கை பொலிஸ் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை புதுப்பித்துள்ளது.புதுப்பிக்கப்பட்ட இணையத்தளமான www.police.lk நேற்று (27) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.பொலிஸாரின் நடவடிக்கைகளின் பகிர்வதைத் தவிர, பொதுமக்களின் முறைப்பாடுகளை பதிவு செய்யவும்,…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸதீன் காலமானார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) முன்னாள் தவிசாளரும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் அக்கரைப்பற்றில் காலமானார்.வேதாந்தி என்று அனைவராலும் அறியப்பட்ட அவர் , இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சி தலைவருமாவார்
உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு
சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும்…
பல மாவட்டங்களுக்கு மனசரிவு அபாயம்!!! சிவப்பு எச்சரிக்கை!!!!!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஒன்பது (09) மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகளை புதுப்பித்துள்ளது. இதன்படி NBRO) கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கடந்த 24…
தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக மொஹமட் நவாவி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால்இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதற்கு அமைவாக நியமனக் கடிதங்கள் இன்று (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.அதன்படி சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கே.ஆர்.உடுவாவல நியமிக்கப்பட்டுள்ளதுடன், விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின்…
தற்போதைய நிலையில்!!!!
தற்போதைய நிலையில் தாழ்வு மண்டலமாகவே திருகோணமலைக்கு கிழக்காக 250 கிமீ என்ற தொலைவில் சென்று சுழல்கிறது. காற்றின் திசை சரியாக வடக்கிலிருந்து தெற்காக காணப்படுவதால் வட இந்தியாவின் நீராவி அற்ற வறண்ட பனிக்காற்று தற்போது யாழ்ப்பாணம் மற்றும் வன்னி நிலப்பரப்பு வழியாக…
16 ஆண்டுகளுக்குப் பின் இடம்பெறும் மிகப் பெரிய இயற்கை அனர்த்தம் என வானிலை ஆய்வாளர் பிரதீபராஜா தெரிவிப்பு!!!
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிசா புயலுக்கு பிறகு ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய தாழமுக்க புயலாக இந்த பெங்கால் புயலை கூறலாம். கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு…
யாழ் போதனா வைத்தியசாலை அனர்த்த கால சேவை- பொதுமக்களின் கவனத்திற்கு‼️
யாழ் போதனா வைத்தியசாலைஅனர்த்த கால சேவைபொதுமக்களின் கவனத்திற்கு‼️‼️‼️ வெள்ளப்பெருக்கம் காரணமாக வைத்தியசாலையின் சில விடுதி பகுதிகளில் நீர் புகுந்துள்ளது. மேலும், பல ஊழியர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அவர்கள் வேலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால்,…
வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 11 கடற்படை குழுக்கள்
வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 11 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ளன.இதனிடையே, வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக விமானப் படையின் 50 பேர் 06 இடங்களில் 6…
வங்கக் கடலில் இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல், அடுத்த சில மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கில் நகறும்!!!
வங்கக் கடலில் இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல், அடுத்த சில மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கில் நகறும்Photo of admin admin11 minutes ago0 Less than a minuteதென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,…