Month: June 2025

  • Home
  • 𝗧𝗵𝗲 𝗛𝗲𝗿𝗶𝘁𝗮𝗴𝗲 𝗗𝗲𝗿𝗯𝘆 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝗘𝗻𝗰𝗼𝘂𝗻𝘁𝗲𝗿

𝗧𝗵𝗲 𝗛𝗲𝗿𝗶𝘁𝗮𝗴𝗲 𝗗𝗲𝗿𝗯𝘆 𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝗘𝗻𝗰𝗼𝘂𝗻𝘁𝗲𝗿

The stage is set for the most anticipated heritage derby football encounter in heart of Colombo! Witness history unfold as Hameed Al Husseinie College takes on Zahira College in a…

செயற்கை கடலில் பல்கலை மாணவர் மாயம்

கொழும்பு துறைமுக நகரில் உள்ள செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர், கம்பஹாவின் அஸ்கிரிய…

150 ஓட்டங்களை கடந்த பெத்தும் நிஸ்ஸங்க

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. இலங்கை அணி தற்போது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நிலையில், அணியின் நட்சத்திர வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 150 ஓட்டங்களை…

ரயில் சேவைகள் பாதிப்பு

ரம்புக்கனை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதால், மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயில் ஒன்று இவ்வாறு தடம்புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், மலையக ரயில் மார்க்கத்தின் பயண நடவடிக்கைகள் முற்றாக…

அபிவிருத்தி கொள்கைகளை செயல்படுத்த விசேட கலந்துரையாடல்

எமது நாட்டில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் (Research & Development ) துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் ஏற்கனவே பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிய தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கையை வரைவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே…

🕋 புனித முஹர்ரம் மாத நல்வாழ்த்துகள் 🕋

இஸ்லாமிய ஹிஜ்ரி புத்தாண்டின் தொடக்கமாகிய முஹர்ரம் மாதத்தின் புனித ஆரம்பத்தில், அனைத்து முஸ்லிம் சகோதரர், சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! அல்லாஹ்வின் அருளும், அமைதியும், நற்பேறுகளும் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் நிரம்பியிருக்கட்டும். கர்பலாவின் தியாகம் நமக்கெல்லாம் நேர்மை, நீதியியல் மற்றும் இறையச்சம்…

நீண்டதூர பேருந்துகளுக்கு விடுக்கபட்ட அறிவுறுத்தல்

இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் வட மாகாண இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கு வட மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஏ-9 வீதியில் கொடிகாமம் சந்தியிலிருந்து பரந்தன் சந்திக்கு இடையிலான பகுதிகளைச்…

பாடசாலை மாணவர்களுக்கு புதிய திட்டம்

“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ், நாளாந்த விபத்துகளைத் தடுப்பதன் மூலம் பிரஜைகளின் வீதி பாதுகாப்பு குறித்த அறிவு மற்றும் மனப்பான்மையை வளர்க்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, “Clean Steps – Safety Roads – Be united for road…

பலத்த மழை பெய்யக்கூடும் 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ. அளவுக்கு…

பொலிஸார் மீது தாக்குதல்; 5 பேர் விளக்கமறியலில்

மட்டக்களப்பு, சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட ஐந்து பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 30ஆம் திகதி…