Month: June 2025

  • Home
  • நிலவில் ஏற்படவுள்ள பேரழிவு

நிலவில் ஏற்படவுள்ள பேரழிவு

விண்கற்களால் அவ்வளவு பெரிய டைனோர்சர்களே அழிந்து போனது. நாமெல்லாம் எம்மாத்திரம்? அப்படி ஒரு விண்கல்தான் சமீபத்தில் பூமியை நோக்கி வந்தது. ஆனால், இது பூமியை தாக்காது என்று கூறிய விஞ்ஞானிகள், நிலவை தாக்குவதற்கான வாய்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக கூறியுள்ளனர்.…

வத்தளை, மாபோலை நகரசபை ஆட்சி SJB , UNP வசம்

வத்தளை, மாபோலை நகரசபையின் தலைவராக V. பிரகாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் வத்தளை நகரசபையை ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி இரண்டு கட்சிகளும் கூட்டணியாக சேர்ந்து அதி கூடிய வாக்குகளில் வெற்றி பெற்று சபையை கைப்பற்றியுள்ளது. சபையின் உப தலைவராக திரு.…

“Clean Sri Lanka”வின் கீழ் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள்

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் கீழ் 2025 நிதியாண்டில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சுகள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள்…

ரயிலுடன் கார் மோதி விபத்து

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் உள்ள ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதுண்ட நிலையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கூழாவடியில் உள்ள ரயில் கடவையில் ரயில் செல்லும் நேரத்தில் மூடப்படாத நிலையில் அதன் ஊடாக கடக்க முனைந்த கார்…

போலி கடவுச்சீட்டுகளுடன் தாயும் மகளும் கைது

போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் திங்கட்கிழமை சென்னையில் தரையிறங்கினர், இந்திய குடியேற்ற அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ​​48 வயது பெண்ணும் அவரது 21…

மஹிந்த சிறிவர்தனவின் சேவைக்கு பாராட்டு

நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், கெட்டதைத் தடுப்பதற்கு போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தவகையில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நாட்டிற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அதேபோன்று, கடந்த பொருளாதார…

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறவிருந்த நிலையில், நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் மோதலின் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று பிற்பகல் 3.30…

“ஈரான் ஒருபோதும் சரணடையாது” – கொமெய்னி

“வேண்டுமென்றே என்மீது திணிக்கும் சமாதானத்திற்கோ அல்லது போருக்கோ ஒருபோதும் ஈரான் #சரணடையவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ ​​மாட்டாது.” “ஈரான், ஈரானிய தேசம் மற்றும் அதன் வரலாற்றை அறிந்த அறிவுள்ள மக்கள் இந்த தேசத்துடன் ஒருபோதும் அச்சுறுத்தும் மொழியில் பேச மாட்டார்கள், ஏனெனில் ஈரானிய…

பல்கலை மாணவர் தற்கொலை – (UPDATE)

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் சரித் தில்ஷான் தயானந்தா கடுமையான பகிடி வதைக்கு உள்ளாகி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரியும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை…

கூரை மீது ஏறி கைதிகள் போராட்டம்

பூசா சிறைச்சாலையில் இடம்பெறும் கடுமையான சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று (18) காலை முதல் இந்த கைதிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.