Month: April 2025

  • Home
  • விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 8 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (07) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நால்வரும் துபாயிலிருந்து இன்றைய…

மூன்று கன்றுகளை ஈன்ற பசு

பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ். வடமராட்சியில் பதிவாகியுள்ளது. வடமராட்சி – உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை சனிக்கிழமை (5) ஈன்றுள்ளது..ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவிப்பதென்பது அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகின்றது.இரண்டு நாம்பன்,…

வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய சீனப் பிரஜைகள் கைது

தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவரின் கைபையில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய சீனப் பிரஜைகள் இருவர், விமான நிலைய காவல்துறையினரால் திங்கட்கிழமை (07) கைது செய்யப்பட்டனர், மேலும் பணத்தின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டது.…

2024 மக்கள் தொகை அறிக்கை கையளிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட ‘மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2024’ தொடர்பான அறிக்கை திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. 2024 அக்டோபர் முதல்…

IMF இன் 4ஆவது மீளாய்வு பேச்சு நிறைவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில், திங்கட்கிழமை (07) நடைபெற்றது. இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் (EFF) நான்காவது மீளாய்வு தொடர்பான…

தேர்தலுக்கு பின்னரான கொடுப்பனவு ​அடிப்படையில் அஞ்சல் வசதி

மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, பின் கொடுப்பனவு வசதிகள் அடிப்படையில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அஞ்சல் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி அஞ்சல் மா அதிபதி எச்.எம்.பீ. ஹேரத் அறிவித்துள்ளார். இது தொடர்பான சுற்று நிரூபம்…

உச்சம் கொடுக்கும் சூரியன்

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (7) நண்பகல் 12.12 அளவில் கொழும்பு, அவிசாவளை, தலவாக்கலை, திம்புள்ள, கலக்கும்புர…

உ/த பிரிவிற்கு விழிப்புணர்வு

கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் அதிகளவு உயர்தர மாணவர்களை உள்ளீர்க்கும் முகமாக அகில இலங்கை சைவ மகா சபையினால் விழிப்புணர்வு கருத்தமர்வு கள் யாழில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மாணவர்கள் கணித விஞ்ஞான பிரிவுகளில் க.பொ.த…

புத்தாண்டு காலத்தில் Frozen Fish பொதி

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் புதிய மீன்களை நியாயமான விலையில் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 300 மற்றும் 400 கிராம் Frozen Fish பொதிகள் நியாயமான விலையில்…

சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு கடுமையான நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொிஸார் தெரிவித்துள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சுவாச பரிசோதனை கருவிகள்…