Month: February 2025

  • Home
  • முன்னாள் எம்.பி. பயணித்த வேன் விபத்து

முன்னாள் எம்.பி. பயணித்த வேன் விபத்து

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது. மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேனின் பின்னால்…

அமெரிக்காவில் டீப்சீக்கை பயன்படுத்த தடை

அமெரிக்க(USA) நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் டீப்சீக் ஏ.ஐ. மாதிரியை பதிவிறக்கும் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனா கடந்த சில தினங்களுக்கு முன் டீப்சீக்(Deepseek) எனும் ஏ.ஐ. மாதிரியை வெளியிட்டது. ஊழியர்களுக்கு தடை…

ஜனாதிபதி பாதுகாப்பு டிபென்டர் விபத்து

தலாவ பகுதியில் இன்று (01) அதிகாலை ஒரு மணியளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்புக்குத்…

ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனையின்றி விவாக சட்டத்தில் திருத்தங்கள மேற்கொள்ளப்பட மாட்டாது

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனையின்றிமுஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் எந்தவித திருத்தங்களு மேற்கொள்ளப்படாாட்டாது என‌ நீதி அமைச்சர் ஹ‌ர்க்ஷன நாண‌ய‌க்கார கூறியிருப்ப‌தை இல‌ங்கை உல‌மா க‌ட்சி வ‌ர‌வேற்ப‌துட‌ன் இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ அர‌ச‌ த‌ர‌ப்பை சேர்ந்தோர் க‌ருத்து தெரிவிப்ப‌தையும் அர‌சு…

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

மெதிரிகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத்…

வாகனங்களுக்கு ஆடம்பர வரி

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் 2421/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (பெப்ரவரி 01) முதல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தனியார் மோட்டார் வாகனங்களுக்குப்…

மின்சார வாகன இறக்குமதிக்கான அறிவிப்பு

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் போது கொள்ளளவைப் பொறுத்து விதிக்கப்படும் வரிகள் குறித்து அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 50 கிலோவோட்டுக்குக் குறைவான, 50 முதல் 100 வரை, 100 முதல் 200 வரை மற்றும் 200…

விமானநிலையத்தில் சிக்கிய போதைப்பொருள்

குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இந்நாட்டிற்கு வந்த சந்தேக நபர் ஒருவரும் மற்றும் குறித்த கடத்தலுக்கு உதவிய மற்றும் துணை போன சந்தேக நபர் ஒருவரும் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினரால் நேற்று…

அமெரிக்காவில் மருத்துவ சேவைக்கு பயன்படுத்தப்படும் விமானம் விபத்துக்குள்ளானது

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளாகி குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலடெல்பியா நகர விமான…

வாகன விபத்தில் இருவர் பலி

திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.