தினமும் பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியம்
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கிறது. தினமும் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேலைகள் மற்றும் குடும்பம் என பல்வேறுப்பட்ட காரணங்களால் பெண்கள் அவர்களின் உடல்நிலை குறித்து பெரிதாக கவனம் எடுப்பது குறைந்து வருகிறது.…
அமைதியாகவே எந்த காரியத்தையும் சாதிக்கலாம்!
பொதுவாகவே வாழ்வில் பெரும்பாலானவர்களுக்கு இலக்கு நிச்சயம். ஆனால் லட்சியவாதிகளாக இருக்கும் அனைருமே வெற்றியாளர்களாக, சாதனையாளர்களாக மாறிவிடுவது கிடையாது. இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? வெற்றியடை வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது அதற்கு முக்கியமாக சில பழக்கங்கள்…
திருமண நிகழ்வில் திடீரென மரணமடைந்த இளம் பெண்
உறவினரின் திருமணத்தில் நடனமாடும்போது இளம் பெண் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் விதிஷாவில் நடந்த ஒரு திருமண விழாவில் இந்த துரதிர்ஷ்டவசமான இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 23 வயது இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். மாரடைப்பால்…
மத்திய அமெரிக்க நாட்டில் ஏற்பட்ட பாரிய விபத்து
மெக்சிகோவின் தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பேருந்து நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிர் பிழைத்தவர்கள் பள்ளத்தாக்கில் சிக்கிக்கொண்டுள்ளதாக தகவல்கள்…
சிலிண்டர் வெடித்து இருவர் மருத்துவமனையில்
கதிர்காமம் கடற்படை விடுதியில் தங்கியிருந்த இருவர் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த எரிவாயு சிலிண்டர் இன்று (11) காலை 8.30 மணியளவில் வெடித்துள்ளது. மாத்தறை, கெக்கனதுர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணும் 36…
பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்
பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற சட்டவிரோத போதைப்பொருட்களை உட்கொண்டதற்காக கடந்த நான்கு மாதங்களில் 17 அதிகாரிகளை இலங்கை பொலிஸ் பணிநீக்கம் செய்துள்ளது. இலங்கை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகளின் பட்டியலை புலனாய்வுப் பிரிவுகள் மற்றும்…
பெண் என்பவள்!!! அவளொரு அதிசயம்
அவளொரு அதிசயம்🌷 🌷எவ்வளவு கொஞ்சனுமோ எவ்வளவு கெஞ்சனுமோ அவ்வளவும் கொஞ்சி கெஞ்சுவாள். ஆனால் கேட்க கூடாதென்று முடிவெடுத்தால் எந்த பேச்சையும் கேட்கமாட்டாள். 🌷எவ்வளவுக்கெவ்வளவு இலகுவான வார்த்தைகள் வந்ததோ அவ்வளவுக்கவ்வளவு கடினமான வார்த்தைகளும் ஒருத்தியிடமே வரும். 🌷பார்க்கும் வரை அப்படி பார்த்துக்கொள்வாள். பார்க்கக்கூடாது…
தவறை உணர்தல்
ஒரு ராஜா இருந்தாராம். அவரு ஒருநாள் மாறுவேஷம் போட்டுக்கிட்டு நகர் சோதனைக்காகப் புறப்பட்டார். சிறைச்சாலையிலே கைதிகள் எப்படி இருக்காங்கன்னு பார்த்திட்டு வரலாம் ன்னு அந்தப் பக்கமா போனார். பல கைதிகள் அடைபட்டுக் கிடந்தாங்க. அதுல ஒரு ஆளைக் கூப்பிட்டு, நீ ஏன்…
வீடு கட்ட கடன் வசதி
புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தைத் நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். வீடு கட்டுவதற்கு…
இன்று காலை நுவரெலியாவில் பனி விழுந்தது
நுவரெலியாவில் இன்று காலை வேளையில் பனி விழுந்துள்ளது. உறைபனிக்கு பதிலாக இம்முறை பனி விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்தால், நுவரெலியாவில் உறைபனி விழும். ஆனால் இந்த முறை நுவரெலியாவில்…