பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
கதிர்காமம் பொது பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள கழிப்பறைக்கு அருகில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நபர் நேற்று (14) இரவு பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள தண்ணீர் தொட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் கதிர்காமம் பகுதிக்கு…
மினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டு – இருவர் கைது
மினுவாங்கொடையில் ஒருவர் சுட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆம் திகதி, மினுவங்கொடை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால், கல்லொலுவ பகுதியைச் சேர்ந்த…
குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
புத்தளம் – பத்துளுஓயா, தாராக்குடிவில்லு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் (13) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கணவன் – மனைவி…
சட்டவிரோதமாக நாட்டிட்குள் கொண்டுவரப்பட்ட 30 மில்லியன் பெறுமதியான பொருட்கள்
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளை கடத்த முயன்ற சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 45…
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு
கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபராக தெரிவு செய்யப்பட்ட வருண ஜெயசுந்தர தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபராக தெரிவு செய்யப்பட்ட வருண ஜெயசுந்தர தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.மட்டக்களப்பு கிழக்கு மாகாண காரியாலயத்தில் வைத்து நேற்று (14) தனது…
அமெரிக்க யு.எஸ்.எய்ட் தொடர்பில் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு
அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட். நிறுவனத்துடன் -இலங்கை தொடர்புபடுத்தப்படும் விவகாரம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அறிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான தயாசிறி…
“அரசாங்கம் கல்விக்கு விசேட கவனம் செலுத்தி வருகிறது” – பிரதமர்
பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 வருடங்களாக எவ்வித மாற்றங்களுக்கும் உட்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புலதிசிபுர தேசிய கல்விக் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு…
ஜனாதிபதி செயலாளர் மற்றும் துருக்கித் தூதுவர் சந்திப்பு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொண்டு, இலங்கையின்…
’மின் தடை தொடர்பில் நடவடிக்கை என்ன’ – சஜித் கேள்வி
மின் தடை தொடர்பில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று அறிவிக்குமாறு அரசாங்கத்திடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த போதும் அதற்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்காமையினால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி தலைவர் சஜித்…
பாணந்துறையில் பஸ் விபத்து
பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த…