இயர்போனில் பேசிக்கொண்டே வந்த பெண், செல்போன் வெடித்ததால் உயிரிழப்பு
செல்போன் வெடித்ததால், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள நெஹ்ராரியா கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பூஜா மோட்டார் சைக்கிளில் கான்பூர்…
இந்தியரின் இதயத்துடன் உயிர்வாழும் பாகிஸ்தான் பெண்
இந்தியா, பாகிஸ்தான் குறித்து பேசும் போது எமது நினைவலைகளில் சிறந்த விடயங்கள் எதுவும் புரையோடுவதில்லை. இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை மற்றும் அரசியல் காரணங்களால் அதிகரிக்கும் பிரச்சினைகள் சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன ஆனாலும், ஆறுதலான செய்தியொன்று அண்மையில்…
அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
அமெரிக்க விவசாயத் தணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால்…
ஏழைகளுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.2.74 மில்லியன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அரிசி விநியோகிக்கப்படுகிறது.தெரிவு செய்யப்பட்ட பயனாளி…
பெரிய வெங்காயம் தொடர்பில் மற்றொரு கலந்துரையாடல்
வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் எகிப்திய தூதுவர் Maged Mosleh ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.வர்த்தக அமைச்சகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.இதன்போது எகிப்தில் இருந்து நாட்டுக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும்…
30 ஆண்டுகளாக திருக்குர்ஆனை படித்து வந்த ஜோசப், புனித இஸ்லாத்தை ஏற்றார்
30 ஆண்டுகளுக்கும் மேலாக, திருக்குர்ஆனை படித்து வந்த ஜோசப் என்ற இந்த சகோதரர் 26-04-2024 அன்று பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். தனது 81 வயதில் அவர் புனித ஷஹாதாவை சொல்லி சத்திய மார்க்கமான புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். புதிய மஸ்ஜித் கட்டுவதற்காக…
புதிதாக திருமணமானவர்களிடையே அதிகரிக்கும் விவாகரத்துக்கள்
புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து வழக்குத் தீர்ப்புகளை அவதானிக்கும் போது, அண்மைக்காலமாக திருமணம் செய்துகொள்பவர்கள்…
தாய் – தந்தையர் இறந்த பின்னும், அவர்களுக்கு பணம் ஒதுக்கும் மகன்
ஒரு நண்பரின் மாதாந்திர செலவு பட்டியலைப் பார்க்கும் சந்தர்ப்பம், நண்பர் ஒருவருக்குக் கிடைத்தது. அதில் தன் தாய், தந்தைக் கென ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு, “உன் தாயும் தந்தையும் தான் மரணித்துவிட்டார்களே” பின் எதற்காக அவர்களுக்கு தொகை ஒதுக்கியுள்ளாய் எனக்…
அமெரிக்காவின் கோரிக்கைய நிராகரித்தது சீனா
ஈரானின் எண்ணெய் கொள்முதலை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொண்டதை அடுத்து, அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையிலேயே சீனா, அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
யா அல்லாஹ் எங்களுக்கும், எங்களுடைய பிள்ளைகளுக்கும் நேர்வழி காட்டுவாயாக!
நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் பொழுது (தொழுகைக்காக ஸஃப் நிற்கும் போது) எங்களின் தோள்பட்டைகளில் தடவி விடுவார்கள். பிறகு கூறுவார்கள், நீங்கள் ஸஃப்பில் சீராகவும் நேராகவும் நில்லுங்கள். ஒருவருக்கொருவர் (முன்பின்) முரண்பாடாக நிற்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் நின்றால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுப்…