Month: October 2023

  • Home
  • யாழில் பரவி வரும் கண் நோய்

யாழில் பரவி வரும் கண் நோய்

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் இந்த கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. கண் கடுமையாக சிவப்படைந்து, கண்ணில் பீழை தள்ளி,…

ஜனாதிபதி கல்வி அமைச்சராக இருந்த போது ஆசிரியர்களுக்கு பல சலுகைகள்!

தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்வதில் இந்நாட்டின் ஆசிரிய சமூகம் சாதகமான பங்கை ஆற்றி வருகின்றது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தங்கள் நேரத்தையும், உழைப்பையும், செல்வத்தையும் தியாகம் செய்து பெருந்தொகையான மாணவச் செல்வங்களின் அறிவுக் கண்களைத் திறக்க அவர்கள் செய்து வரும் பணியை நான்…

கொழும்பில் இப்படியும் ஒரு விபத்து

குருந்துவத்தை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நெலும்பொகுன பகுதியில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் சி.சி.சி மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில்…

நியூசிலாந்து அபார வெற்றி

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி, நடப்பு செம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில்…

சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு

சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.காலி துவக்குகலவத்தை விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது இன்று காலை பாறை ஒன்று வீழ்ந்ததில் அங்கிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்தின் போது குறித்த நபர் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.78 வயதுடைய நபரே இவ்வாறு…

புவி வெப்பமடைதல் 1.5% இனால் அதிகரிக்கும்!

காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்கையில், 2030 மற்றும் 2052 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புவி வெப்பமடைதலானது தற்போதைய சென்ரிகிரேட் அளவுடன் ஒப்பீடுகையில் 1.5% இனால் அதிகரிக்கும் என்று காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழு மதிப்பிட்டுள்ளதாக ஆசிய – பசிபிக் பிராந்திய…

ரொனால்டோ ஒருமுறை

ரொனால்டோ ஒருமுறை சின்ன வயதில், தனது தந்தையிடம்: நமக்கும் ஒருநாள் வீடு, கார் எல்லாம் கிடைத்து பணக்காரர்களாக மாறிவிடுவோம் தானே..? என்றார். அதற்கு தந்தை: அது ஒரு போதும் நடக்காது’ என்றார். அவர் சொன்னது சரிதான், இப்போது என்னிடம் கார், வீடு…

இலங்கையின் 17 வருட பதக்க கனவு பறிபோனது!

வௌ்ளிப் பதக்கம் பறிபோனது!17 வருடங்களின் பின்னர் இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.400×4 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இணைந்துகொண்ட இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பெற்ற போதிலும், அது சட்டவிரோத…

இம்மாதம் 07ஆம் திகதி முதல் நாட்டில் பாரிய மாற்றம்!

அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு (eRL 2.0) அறிமுகப்படுத்தல், இம்மாதம் 07ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டம்…

கூட்டுறவு கிராமிய வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை

புத்தளம் – வென்னப்புவ கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட வாய்க்கால, அங்கம்பிட்டிய பிரதேசத்திலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் குழுவொன்று வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதிலிருந்து சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக வென்னப்புவ தலைமையக…