WORLD

  • Home
  • அதிர்ஷ்ட எண்: இறப்பு எண்ணானது

அதிர்ஷ்ட எண்: இறப்பு எண்ணானது

விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதல்வரின் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் 1206 என்ற எண்ணே இருந்தது. அதை அவர் தனது அதிர்ஷ்ட எண்ணாக நம்பினார். ஆனால் விதியும் அதே எண்ணைத் தேர்ந்தெடுத்தது. அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர்…

அகதிகளாக வெளியேறிய 12 கோடி பேர்!

போர், வன்முறை, சித்ரவதை காரணமாக உலகம் முழுவதும் வீடுகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி 12 கோடியே 21 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணைக்குழு…

உயிர் பிழைத்தது எப்படி?

“விமானம் விபத்துக்குள்ளானபோது நானும் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, ​​நான் உயிருடன் இருந்தேன்.” என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒற்றை நபரான விஷ்வாஸ் குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார். விமான விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில்…

ஈரானின் அணு, ஏவுகணைத் தளங்களைத் தாக்கிய இஸ்ரேல்

ஈரானின் அணு, ஏவுகணைத் தளங்களை இன்று அதிகாலை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இத்தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைகளின் தளபதி, அணு விஞ்ஞானிகள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சுற்றுத் தாக்குதல்கள் நடைபெற்று தற்போது மூன்றாவது சுற்றுத் தாக்குதல்கள் நடந்த வண்ணமுள்ளன.

அகமதாபாத் விமான விபத்தில் 133 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று(12) பிற்பகல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்த நிலையில், 133 பேர்…

லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதியான 1 சதுர மைல் பரப்பளவில்…

பூனைகளை வரதட்சணையாகப் பெற்ற மணப்பெண்!

வியட்நாமைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கு 100 civet ரக பூனைகள் வரதட்சணையாகக் கிடைத்துள்ளன. வரதட்சணையாகக் கிடைத்த பூனைகளின் மதிப்பு 70,000 டாலர் என கூறப்படுகின்றது.வியட்நாமில் civet ரக பூனைகள் விலையுயர்ந்தவை. அவற்றைப் பலர் பெரும்பணத்துககு விற்பது வழக்கம்.அதுமட்டுமல்லாது அவை Kopi Luwak எனும்…

“2025 ஹஜ் வெற்றி: முஸ்லிம்களுக்கு பெருமை”

2025ம் ஆண்டு புனித ஹஜ் கிரியைகள் அனைத்தையும் சவுதி அரேபிய அரசாங்கம் இனிதே சிறப்பாக வெற்றிகரமாக நிறைவு செய்ததையிட்டு கொழும்பு அல் ஹிக்மா நிறுவனம் பணிப்பாளர் எம்.எச்.ஷேஹுத்தீன் மதனி (BA) பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய மன்னர், இரு புனிதஸ்தலங்களின் காவலர்…

காசாவில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி

புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்பட்ட நேற்றைய தினத்தில், தெற்கு காசாவில் உள்ள உதவி விநியோக மையத்திற்கு அருகில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த…

நான் மினாவிலும், அரபா மலையில் மேல் நின்றும் இறைவனை வணங்கினேன்…

நான் மினாவிலும், அராபா மலையில் மேல் நின்றும் இறைவனை வணங்கினேன். எல்லாரையும் படைத்தவன் முன் நிற்கும் அந்த தருணம் முதல் முறையாக நான் முழுமையான மனிதனாக உணர்ந்தேன். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்துள்ளனர். வெள்ளை நிறத்தவர்கள்…