WORLD

  • Home
  • ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் (Afghanistan) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது (19) நண்பகல் 12:17 மணியளவில் ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல்…

நாசா உருவாக்கியுள்ள புதிய திட்டம் ; பூமி மீது மோதும் விண்கற்கள்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது.இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து நாசா ஒரு…

சீனாவில் நிலநடுக்கம்!

சீனாவில் (China) இன்று (17) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 34.12 டிகிரி வடக்கு…

சீன பொருட்களுக்கு 245% வரி; அமெரிக்கா

சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245% ஆக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை உலக நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப்…

எடை குறைந்தவர்களுக்கு எச்சரிக்கை

பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு பலத்த காற்று வீசியதால் வடக்கு மற்றும் கிழக்கு சீனா முழுவதும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் சைக்கிள் ஓட்டிச் சென்ற ஒருவரும் உயிரிழந்துள்ளார். பலத்த காற்றின் விளைவாக பல விமானங்கள் தரையிறக்கப்பட்டு, சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன, மேலும் சீனாவின்…

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது. சல்மான் கானை அவரது இல்லத்திலேயே வைத்துக் கொன்றுவிட்டு, அவரின் வாகனத்தை வெடிகுண்டு வைத்து…

விண்வெளிக்கு பயணிக்கும் பெண்கள் குழு

பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த குழுவில் பிரபல அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரி, முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தி தொகுப்பாளர் கெய்லே கிங், இயக்குனர் கெரியன் பிளின், விண்வெளி…

மியான்மாரில் மீண்டும் பதிவான நிலநடுக்கம்

மியான்மாரில் இன்று (13) அதிகாலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 35 கிமீ (21.75 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே ஹாங் சன் மாகாணத்திலிருந்து…

இன்று வானில் தோன்றிய பிங்க் மூன்

இன்று (ஏப்ரல் 13) அதிகாலை 5 மணிக்கு ‘இளஞ்சிவப்பு நிலவு’ (Pink Moon) வானில் தோன்றியது.இந்த ஆண்டின் மிகச் சிறிய முழு நிலவாக இது காணப்பட்டது. சந்திரன், பூமியிலிருந்து மிகத் தொலைவில் உள்ள அபோஜி புள்ளியில் இருப்பதால், இதை “மைக்ரோ மூன்”…

50 கிலோ குறைவான எடையுள்ளவர்களுக்கு வெளியேற தடை – சீனா

50 கிலோவுக்கு குறைவான எடை கொண்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின், பெய்ஜிங், தியான்ஜின், ஹெபெய் மாகாணங்களில் தற்போது சூறைக்காற்று அதிவேகமாக வீச தொடங்கியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான சேவைகள்…