இத்தாலியில் இடம்பெற்ற அஷ்ஷேஹ் ரிஸ்வி முப்தி கலந்து சிறப்பித்த அல் குர்ஆன் கிராத் போட்டி
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாப் புகழும் இறைவனுக்கே. அல்லாஹ்வின் பேருதவியால் இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் நான்காவது முறையாக ஒழுங்கு செய்திருந்த கிராஅத் போட்டி நிகழ்ச்சி இவ் வருடமும் 16.02.2025 அன்று விமர்சையாக இடம்பெற்றது. சுமார் 35 சிறார்கள் பங்கு…
அமெரிக்கவில் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசாங்கம்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம், வரவுசெலவுத்திட்டத்தை குறைத்ததால், இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளுக்கான கோடிக்கணக்கிலான டொலர் நிதியை அமெரிக்கா இரத்துச் செய்துள்ளது. இந்திய தேர்தல்களில் வாக்காளர்கள் வாக்களிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 21 மில்லியன் டொலர் நிதித்திட்டத்தையும்,…
மூடப்பட்ட 537 கிளைகள் (துருக்கி)
KFC மற்றும் Pizza Hut ஐ வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனமான பிராண்ட்ஸ், துருக்கிய ஆபரேட்டர் İş Gıda உடனான தனது உரிமை ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது, நாடு முழுவதும் 537 கிளைகளை மூடியது. துருக்கியில் KFC இன் விற்பனை சமீபத்திய மாதங்களில்…
உயிரிழந்தவர்களுடன் வாழும் வினோத கிராமம்!
இந்தோனேசியாவின்(Indonesia) டோராஜன்(Toraja) மக்கள் ஒரு தனித்துவமான பாரம்பரியத்தை கடைப்பிடிக்கின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை மரணம் என்பது முடிவல்ல.அது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு ஒருவரை அழைத்துச் செல்கின்றது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் வினோதமான பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். அதாவது உயிரிழந்தோரின்…
ஜோன் எஃப் கெனடி படுகொலை குறித்து வெளியான இரகசிய ஆவணங்கள்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கெனடி (John F Kennedy) படுகொலை குறித்து விசாரணை நடத்தி வரும் FBI, கிட்டத்தட்ட 2,400 இரகசிய ஆவணங்கள் கையிருப்பில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கெனடியின் படுகொலை தொடர்பான பல…
உலகில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட பசு மாடு
உலகில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட பசு மாடு என்ற கின்னஸ்(Guinness World Record) சாதனையை வியாடினா 19( Viatina-19) எனப் பெயரிடப்பட்டுள்ள பசு மாடு படைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வியாடினா 19 என்ற பசு மாடு அதிக விலைக்கு…
“வடகொரியா தொடர்ந்து ரஷ்யாவை ஆதரிக்கும்” – கிம் ஜாங்-உன்
உக்ரைன்-ரஸ்யா போரில் ரஷ்யாவுக்கு(Russia) தனது நாட்டின் ஆதரவு தொடரும் என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன்(Kim jong un) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக சுமார் 11,000 வீரர்கள் போரின் முன்கள வரிசைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.…
ட்ரம்பின் பகிரங்க அறைகூவல்
கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவேன்.. பனாமா மீது படையெடுத்துச் சென்று பனாமாக் கால்வாயைக் கைப்பற்றுவேன்.. கிறின்லான்ட்டை விலைக்கு வாங்குவேன். அல்லது இராணுவத்தை அனுப்பிக் கைப்பற்றுவேன்.. பலஸ்தீனர்களை விரட்டிவிட்டு காசாவை கையகப்படுத்துவேன்… இப்படி டொனல்ட் ட்ரம்ப் மேற்கொண்டுவருகின்ற உரைகள், அறைகூவல்கள், ஒரு…
சீனாவில் ஆரம்பமான குளிர்கால விளையாட்டுப் போட்டிகள்
9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் நேற்று இரவு (7) சீனாவில் ஆரம்பமாகியது. அதன்படி, இம்முறை போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழா வடகிழக்கு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தின்…
திடீரென சிவப்பு நிறமாக மாறிய நீர்நிலை
ஆர்ஜென்டினாவின் (Argentina) தலைநகர் பியூனஸ் அயர்ஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கால்வாய் ஒன்று திடீரென சிவப்பு நிறமாக மாறியுள்ளது. நேற்றிலிருந்து குறித்த கால்வாயில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் அப்பகுதியினர் கடும் அச்சத்தில் உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அந்நாட்டு…