WORLD

  • Home
  • உலகில் அதிக புத்திசாலிகள் இருக்கும் முதல் 10 நாடுகள்

உலகில் அதிக புத்திசாலிகள் இருக்கும் முதல் 10 நாடுகள்

புத்திசாலித்தனம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அந்த வகையில் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உலகில் அதிக புத்திசாலிகள் கொண்ட நாடகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. ஜப்பான் ஜப்பான் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆய்வின்படி ஜப்பானியர்கள் 112.30 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதன்படி…

WhatsApp இல் புதிய Update 

WhatsApp தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், WhatsApp Profile மூலமாக பயனர்கள் தங்களின் Instagram Link-ஐ இணைத்துக் கொள்ளும் வகையில், புதிய Update ஐ Meta நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில், Facebook, Instagram ,Threads ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களையும் WhatsApp…

கண்டுபிடிக்கப்பட்டது செயற்கை இதயம்

இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவருக்கு செயற்கை இதயத்தை பொருத்தி அவுஸ்திரேலிய(Australia) வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான நபரொருவருக்கு முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது. இதயநோயால் பீடிக்கப்பட்ட அந்த நபருக்கு கடந்த வருடம் நவம்பர்…

நாடாளுமன்றில் இந்திய பெண்களுக்கு கிடைத்த உயர்பதவி

கனடாவின்(Canada) புதிய நாடாளுமன்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த், கமல் கேரா ஆகிய 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி(Mark Carney) சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார். புதிய நாடாளுமன்றம் இந்த நிலையில் கனடாவின் புதிய…

அவுஸ்ரேலியாவில் பரதநாட்டிய அரங்கேற்றம்

அவுஸ்ரேலியா மெல்போனில் அமைந்துள்ள பரதநாட்டிய நடனாலய அகாடமியின் முன்னணி மாணவியான பவித்ரா கணநாதனின் பரதநாட்டிய அரங்கேற்றம் அவுஸ்ரேலியாவின் Drum Theatre Dandenong இல் மார்ச் மாதம் 23 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறும். இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக தமிழகத்திலிருந்து திருமதி…

அமெரிக்காவில் சூறாவளி

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சூறாவளி மற்றும் புயல் தாக்கி வருகிறது. இதன் காரணமாகப் பெருமளவான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி…

3,000 டொலரை தாண்டிய தங்கத்தின் விலை

உலக வரலாற்றில் அமெரிக்காவில் தங்கத்தின் விலை முதல் முறையாக 3,000 டொலரை தாண்டியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வரிகள் தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவில் சொத்துக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன், காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மாரடைப்புக்காக புதிய தடுப்பூசி

மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கான தடுப்பூசியை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தமனி எனும் இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு காரணமாக, இரத்த ஓட்டம் தடைப்பட்டு, இரத்த உறைவு ஏற்படுகிறது. இதன் காரணமாக பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்றவைகள் ஏற்படுகின்றன. சீன விஞ்ஞானிகள்…

பாக். ரயில் கடத்தல் (UPDATE)

பாகிஸ்தான் நாட்டில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயிலை மறித்த தீவிரவாதிகள், துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சுமார் 182 பேரை பிணைக் கைதிகளாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அந்த நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார்…

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது தொடர்பில் நாசா அறிவிப்பு

நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி வருவது தொடர்பான அறிவிப்பை நாசா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் நிலையில், இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி…