‘அனெபல்’ பொம்மை காணாமல் போகவில்லை
ஹாலிவுட் ஹாரர் படங்களின் மிக முக்கிய திகில் படமான அனபெல் படங்களில் இடம்பெற்ற அனபெல் பொம்மையைக் காணவில்லை என்று பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனபெல் (Annabelle) திகில் படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அதில் பேயாக வரும் அமானுஷ்யங்கள் நிறைந்த…
ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள்
ஐரோப்பாவில் ஒரே ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகளில், பலருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் விந்தணுவில் கருத்தரித்த குழந்தைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எட்டு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 46 குடும்பங்களைச் சேர்ந்த 67 குழந்தைகள்…
37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்த நாடு
குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது. திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து வந்த இந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர். குவைத் புதிய…
என் இதயம் உடைந்தது..
பாலஸ்தீன பத்திரிகையாளர் நஹித் ஹஜ்ஜாஜ் 7 வயது சிறுமியை சந்தித்த பிறகு தனது வேதனையை வெளிப்படுத்தினார். 7 வயது நூரை சந்தித்த பிறகு, என் இதயம் உடைந்தது. அவர் ஒரு அரிய தோல் நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார். அவருக்கு…
கிரீசில் சுனாமி எச்சரிக்கை
கிரீசில் இன்று காலை 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கிரீசில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 104 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35.96 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,…
ஹஜ் செய்வதற்கான வாழ்நாள் ஆசையை நிறைவேற்றினர்
ஒரு வயதான இந்தோனேசிய துப்புரவுப் பணியாளரும், அவரது மனைவியும் 40 ஆண்டுகால விடாமுயற்சி, சேமிப்பிற்குப் பிறகு, ஹஜ் யாத்திரை செய்வதற்கான தங்கள் வாழ்நாள் நிறைவேற்றியுள்ளனர். சவுதி பத்திரிகை நிறுவனத்திடம் பேசிய ஹஜ் லெஜிமான், தனது ஆழ்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, மகிழ்ச்சி மிகப்பெரியது.…
சுமத்ரா தீவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலை 2.50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சுமத்ராவில் 58 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தில்…
இங்கிலாந்தின் பள்ளிக் கல்வித்துறைத் தலைமைப் பொறுப்புக்கு இஸ்லாமிய அறிஞர்
இங்கிலாந்து நாட்டின் பள்ளிக் கல்வித்துறைத் தலைமைப் பொறுப்புக்கு முதல் முறையாக சா முஃப்தி ஹாமித் பட்டேல் என்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹாமித் பட்டேலின் மூதாதையர் குஜராத் மாநிலம் பரூச்சைச் சேர்ந்தவர்கள். தொழில் நிமித்தமாக 1970இல்…
’G ’ logo வை அப்டேட் செய்த கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் தேடல்’ (Google Search) செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதற்கு முன்பு சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம்…
டொனால்ட் ட்ரம்ப் சவூதி அரேபியாவிற்கு விஜயம்
தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் இராஜதந்திர பயணத்தைத் தொடங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துள்ளார்.. வர்த்தகம், இருநாட்டு உறவு, இஸ்ரேல் – ஹமாஸ் போர், ஈரான் விவகாரம்…