சடுதியாக அதிகரிக்கும் ஐபோன்களின் விலை!
ஐபோன்களின் விலைகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது 54% வரிகளை விதித்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி ஐபோனின் சமீபத்திய மொடலைத் தயாரிப்பதற்கான செலவு 580 அமெரிக்க டொலரில் இருந்து…
30 ஆண்டுளுக்கு உணவு, நீர் இன்றி உயிர் வாழும் உயிரினம்!
பூமியிலிருந்து மனிதர்கள் அழிந்த பிறகும் கூட ஒரு சிறிய உயிரினம் வாழும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? இந்த விலங்கு உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் 30 ஆண்டுகள் வரையில் வாழ முடியும். அப்படிப்பட்ட ஒரு விசித்திர விலங்கு பற்றிய முழுமையான…
நிலவை தாக்க தயாராகும் விண்கல்
பூமியை 2024 YR4 என்ற விண்கல் தாக்கும் என்று விஞ்ஞானிகளால் பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் அதன் ஆபத்து தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. எனினும் , இந்த விண்கல்லால் நிலவுக்கு ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த விண்கல் கடந்த ஆண்டு டிசம்பர்…
முதலில் வந்தது கோழியா? முட்டையா?
காலம் காலமாக விடையாத ஒரு கேள்வியான முதலில் கோழி வந்ததா? இல்லை முட்டை வந்ததா? என்பதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. கோழியா? முட்டையா? பெரும்பாலான மனிதர்களிடையே எழுந்திருக்கும் கேள்வி என்னவெனில், கோழி வந்ததா? முதலில் முட்டை வந்ததா? என்பது தான். இந்த…
வைரங்கள் நிறைந்த புதிய கிரகம்
நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. அதாவது வைரங்கள் நிறைந்த இந்த புதிய கிரகம் பூமியை விட 5 மடங்கு பெரியதாக உள்ளதாக கூறப்படுகின்றது. பூமியிலிருந்து 41 ஒளி ஆண்டுகள் தொலைவில் நமது பிரபஞ்சத்தில் 55 கேன்க்ரி இ…
128 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு
சனி கிரகத்தை சுற்றி 128 புதிய நிலவுகளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், சூரியக் குடும்பத்தில் நிலவுகளின் எண்ணிக்கையில் சனிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதுவரை, “நிலவுகளின் அரசன்” என்ற பட்டம் வியாழனுக்கே சொந்தமாக இருந்தது. ஆனால் தற்போது, சனியின் மொத்த நிலவு…
பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) புதிய குழுவினரை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு செலுத்தியுள்ளது. இந்த இருவரும் சர்வதேச விண்வெளி…
வாட்ஸ்அப் பயன்படுத்துறீங்களா?
வாட்ஸ் அப்பில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. வாட்ஸ் அப் இன்றைய காலத்தில் ஸ்மார்ட் வைத்திருக்கும் மக்கள் பெரும்பாலும் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்தாலும் முகம் பார்த்து பேசும் அளவிற்கு வாட்ஸ் அப்…
லியோனார்டோ டா வின்சி வரைந்த மர்ம சுரங்கப் பாதைகள் கண்டுபிடிப்பு
1495 ஆம் ஆண்டில் லியோனார்டோ டா வின்சி வரைந்த மிலனின் இடைக்கால ஸ்ஃபோர்ஸா கோட்டைக்கு அடியில் ஒரு மறைக்கப்பட்ட சுரங்கப்பாதை கட்டமைப்பு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2023 க்கு இடையில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோட்டையின்…
இன்ஸ்டாகிராமில் புதிய வசதி
பயனர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதுப்புது அம்சங்களைக் கொண்டு வரும் மெட்டா தற்போது இன்ஸ்டாகிராமிற்கு புதிய அம்சத்தை தற்போது அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மெட்டாவுக்குச் சொந்தமான பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமுக்கு, சமீப காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்ற…