TECH

  • Home
  • 3,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

3,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

பெருநாட்டில் 3,500 ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து 1970 அடி உயரத்தில் உள்ள மறைப்பகுதி மண்ணாலும், கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் கட்டடங்களை கொண்டு பழங்கால நகரத்தை டிரோன் காட்சிகள் வெளியிட்டுள்ளனர் தொல்லியல் ஆய்வாளர்கள். இந்த…

விராட் கோலியின் ஒரு பதிவிற்கு இத்தனை கோடி கிடைக்குமா!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 274 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்தநிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் எத்தனை கோடி ரூபாய் கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி அவர் இன்ஸ்டாகிராமில் எதையாவது…

நிலவில் ஏற்படவுள்ள பேரழிவு

விண்கற்களால் அவ்வளவு பெரிய டைனோர்சர்களே அழிந்து போனது. நாமெல்லாம் எம்மாத்திரம்? அப்படி ஒரு விண்கல்தான் சமீபத்தில் பூமியை நோக்கி வந்தது. ஆனால், இது பூமியை தாக்காது என்று கூறிய விஞ்ஞானிகள், நிலவை தாக்குவதற்கான வாய்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக கூறியுள்ளனர்.…

வாட்ஸ் அப் – ஸ்டேடஸில் புதிய அப்டேட்

உலக அளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 2014 ஆம் ஆண்டு வாங்கியது. அதன்பிறகு பயனர்களை…

உலகளவில் திடீர் செயலிழப்பை சந்தித்துள்ள ChatGPT

உலகப் புகழ்பெற்ற ChatGPT சேவையில் திடீர் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு அறிக்கைகளின்படி, உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் ChatGPT சேவையை அணுக முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஒரு தானியங்கி செய்தி தோன்றும், பதிலை உருவாக்கும் போது பிழை…

நிலவுக்கு காத்திருக்கும் ஆபத்து

2024 YR4′ எனும் விண்கல் நிலவை மோத வாய்ப்பு இருப்பதாகவும், இந்த சம்பவத்தால் நாம் நிலவை நிரந்தரமாகக்கூட இழக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். அப்படி நடந்தால் அது பூமியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நாசாவின் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி ‘2024…

இந்த உயிரினம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா…?

நீர் கரடி – பாசிப் பன்றிக்குட்டி- மெதுநடையன் என பற்பல பெயர்களைக் கொண்டு அழைக்கப்படும் இது, ஒரு மில்லிமீட்டர் மாத்திரமே நீளமுள்ள எட்டு கால்கள் கொண்ட ஒரு நுண்ணிய நீர் வாழ் விலங்காகும். நமது பூமிப் பந்தில் இதுவரை கண்ட மிக…

ஐபிஎம்-ல் 8,000 பேர் வேலையிழப்பு

AI தொழில்நுட்பத்தின் வருகையை அடுத்து தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அண்மைக்காலமாக அதிக பணிநீக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்போது, ஐபிஎம் நிறுவனம் 8,000 பணியாளர்களை நீக்கம் செய்ய…

பூமியை கடக்கும் மிகப்பெரிய கோள்

இந்த வார இறுதியில் ஈபிள் கோபுரத்தை விடப் பெரிய ஒரு பிரமாண்டமான சிறுகோள் ஒன்று , பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 387746 (2003 MH4) என்று பெயரிடப்பட்ட இந்த சிறுகோள், அதன் மிகப்பெரிய அளவு மற்றும் பூமியை…

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திடீர் மாற்றம்! 

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகிர்வுக்கு ‘அனுமதி பகிர்வு’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த விரிவான தகவலை இங்கு தெரிந்து கொள்வோம். வாட்ஸ் அப் இன்றைய காலத்தில் மொபைல் வைத்திருப்பவர்கள் கட்டாயம் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தவும் செய்கின்றனர். வெளிநாடுகளில் இருந்தாலும் நேரடியாக பேசுவது போன்று…