SPORTS

  • Home
  • குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய இலங்கை அணி வீரர் குசல் மென்டிஸ் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 77 பந்துகளுக்கு 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்த நிலையில், மைதானத்திலிருந்து வெளியேறிய குசல் மென்டீஸிற்கு…

நியூசிலாந்து அணி வெற்றி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 06ஆவது போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 99 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெற்றது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 322…

போராடி தோற்றது இலங்கை

தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி 102 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.டெல்லி அருண் ஜெட்லி சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்ற நிலையில், இலங்கை அணித் தலைவர் தசுன்…

பிரியாணி சாப்பிட்டால் பீல்டிங் மந்தமாகுமா..?

பிரியாணி சாப்பிட்டால் பீல்டிங் மந்தமாகுமா..?

நியூசிலாந்து அபார வெற்றி

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி, நடப்பு செம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில்…

இலங்கையின் 17 வருட பதக்க கனவு பறிபோனது!

வௌ்ளிப் பதக்கம் பறிபோனது!17 வருடங்களின் பின்னர் இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.400×4 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இணைந்துகொண்ட இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பெற்ற போதிலும், அது சட்டவிரோத…

கிரிக்கெட்டுக்காக சர்வதேச குழு

கிரிக்கெட்டுக்கான சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்காக சிதத் வெத்தமுனி, உபாலி தர்மதாச மற்றும் ரகித ராஜபக்ஷ ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுயாதீனத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப்…