தெற்காசிய கால்பந்து போட்டியை நடத்தும் இலங்கை
17 ஆண்டுகளுக்குப் பிறகு(SAFF) தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு போட்டியை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2008 ஆம் ஆண்டு தெற்காசிய கால்பந்து போட்டி இலங்கையில்…
அணியின் தலைவர் பதவியை நிராகரித்துள்ள கே.எல் ராகுல்
டெல்லி கேப்பிடல்ஸ்(DC) அணியின் தலைவர் பதவியை கே.எல் ராகுல்(K.L.Rahul) நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், 9 அணிகள் தங்களது அணித்தலைவரை அறிவித்துள்ளன. ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ்…
சம்பியன்ஸ் கிண்ணம்: சம்பியனாகியது இந்தியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே மூன்றாவது தடவையாக சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து,…
கிரிக்கெட் வீரருக்கு பிணை
பிலியந்தலை, கொலமுன்னவில் உள்ள ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஒருவரைத் தாக்க முயன்றதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார கைது செய்யப்பட்டார்.பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார சனிக்கிழமை (08) கைது…
ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று (04) துபாயில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான செம்பியன்ஸ் கிண்ண முதலாவது அரையிறுதிப் போட்டியில் 73 ஓட்டங்களைப் பெற்று எடுத்து…
தோனியின் டிஷர்ட் வாசகம்
கடந்த சில ஆண்டுகளாக தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. ஆனாலும் அவரை தற்போது சி எஸ் கே அணி அன்கேப்ட் ப்ளேயர் எனும் விதியின் மூலம் தக்கவைத்துள்ளது.அன்கேப்ட் பிளேயர்சர்வதேச போட்டிகளில் ஐந்து…
சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் முதல் போட்டியிலேயே மண்ணை கவ்வியது பாகிஸ்தான்
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் இன்று தொடங்கியுள்ளது. கராச்சி மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங்…
புதிய சாதனை நிகழ்த்தியுள்ள பாபர் அசாம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பாபர் அசாம் (Babar Azam), ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 6,000 ஓட்டங்களை எட்டிய வேகமான வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.அவர் 126 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 123 இன்னிங்ஸ்களில் 6,019 ஓட்டங்கள் எடுத்து,…
வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 என்ற ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50…
இலங்கை – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான டிக்கெட் தகவல்கள்
இலங்கைக்கும், ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையிலான வரவிருக்கும் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) தொடருக்கான டிக்கெட்டுகள் தற்போது ஆன்லைனிலும், கவுன்டரிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, www.srilankacricket.lk என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும், கொழும்பு வித்யா…