SPORTS

  • Home
  • இலங்கைக்கு மேலும் பல பதக்கங்கள்…

இலங்கைக்கு மேலும் பல பதக்கங்கள்…

2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் ஜனனி தனஞ்சனா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஜனனி தனஞ்சனா பெண்களுக்கான நீளம் பாய்தல் (T47) போட்டியிலேயே வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் பெண்களுக்கான நீளம் பாய்தல் (T47) போட்டியில் குமுது திஸாநாயக்க வெண்கலப் பதக்கத்தை…

இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள்

இலங்கையின் நுவன் இந்திக்க கமகே, பிரதீப் சோமசிறி ஆகியோர் 2023 ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றனர். ஆசிய பரா விளையாட்டு போட்டி சீனாவின் Guangzhou-வில் நடைபெறுகின்றது. நேற்று (24) நடைபெற்ற ஆடவருக்கான 100 மீட்டர் T44 பிரிவு…

இலங்கை அணியில் இணைந்த ஏஞ்சலோ மேத்யூஸ்!

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் கலந்து கொண்டிருந்த இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷ பத்திரன காயம் காரணமாக மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.அவருக்கு பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போராடி தோற்றது பாகிஸ்தான்!

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 62 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு…

289 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Tom Latham தலைமையிலான நியூசிலாந்து அணி, Hashmatullah Shahidi தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இன்று (18) நடைபெறுகிறது. இந்த போட்டி சென்னை மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில், நாணய…

பாகிஸ்தான் அணி வீரர்கள் திடீர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியாவை நாளை மறுதினம் பெங்களூருவில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் பல வீரர் அவர்களில் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும்இ சிலர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அணியின் செய்தி தொடர்பாளர்…

246 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (17) நடைபெறுகிறது. தர்மசாலா மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில்…

285 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறுகிறது. அருண்ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.…

இமாலய வெற்றிப் பெற்ற இந்தியா!

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி,…

இலங்கை நிர்ணயித்த பாரிய வெற்றி இலக்கை இலகுவாக கடந்து பாகிஸ்தான் வென்றது.

இமாலய இலக்கை 48 ஆவது ஓவரிலேயே அடித்து வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான் அணி. அதேவேளை பாகிஸ்தான் அணி அடித்த Chasing ஓட்ட எண்ணிக்கை உலகக்கின்ன வரலாற்றில் சாதனையும் படைத்துள்ளது.