சர்வதேச கிரிக்கெட் சபை கூட்டம்
சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் டின் தலைவராக சம்மி சில்வாவையே, அங்கீகரித்துள்ளதாக ‘கிரிக் இன்ஃபோ’ செய்தி வெளியிட்டுள்ளது.அத்துடன் நேற்று இடம்பெற்ற சர்வதேச…
ஐ.சி.சி.யிடம் மேன்முறையீடு செய்வோம் – விளையாட்டுத்துறை அமைச்சர்
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஐ.சி.சி.யிடம் மேன்முறையீடு செய்ய எதிர்பார்ப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். “இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கிரிக்கெட் தடை செய்யப்பட்டதாக தெளிவாக…
உலக கிண்ண அரையிறுதி சுற்று போட்டிகள்
2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தின் அரையிறுதிச் சுற்றின் முதலாவது போட்டி இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெற உள்ளது. இப்போட்டி வருகின்ற 15 ஆம் திகதி மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா…
இங்கிலாந்து 93 ஓட்டங்களால் வெற்றி
2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 93 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50…
2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் Azmatullah Omarzai…
உடன் அமுலாகும் வகையில், இலங்கையின் உறுப்புரிமையை நீக்கியது ICC
உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை அணியை தனது உறுப்புரிமையில் இருந்து நீக்கியுள்ளது.
நாடு திரும்பிய இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு – பேரூந்து காத்திருக்க, வீரர்கள் சொந்த வாகனங்களில் வீடுகளுக்கு பறந்தனர்
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை தாயகம் திரும்பியது. இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். – 174 விமானம் ஊடாக இலங்கை அணி நாடு திரும்பியிருந்தது. அவர்களை வரவேற்க…
ஶ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளை நீக்கும் யோசனை நிறைவேற்றம்
ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் இன்று (09) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட ஊழல்வாதிகளை நீக்குவது தொடர்பிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.
இரண்டு மில்லியன் டொலர்கள் தொடர்பில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் விளக்கம்
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை வேறு தரப்பினருக்கு மாற்ற முயற்சிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்குகளில் உள்ள…
இலங்கை அணி மீண்டும் படுதோல்வி!
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற முதற் சுற்றின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில்…