SPORTS

  • Home
  • உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை மகளிர் அணி

உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை மகளிர் அணி

இருபதுக்கு 20 ஓவர் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.நேற்று (05) நடைபெற்ற தகுதிச் சுற்றின் அரையிறுதி போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மகளிர் அணியை 15 ஓட்டங்களால் வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி…

நாடு திரும்பவுள்ள மதீஷ பத்திரன!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷ பத்திரன உபாதைக்கு உள்ளானார்.இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.எனவே, அவர் இலங்கை திரும்ப உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொடரில்…

சுழற்பந்து வீச்சாளர் திடீர் மரணம்

இங்கிலாந்தின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் (Josh Baker) தனது 20ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தின் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி வரும் ஜோஷ், சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி சிறப்பாக செயற்பட்டிருந்தார். இதனையடுத்து,…

இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம்

20 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 4×400 மீற்ற ஓட்டப்போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.இந்த செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வென்ற மூன்றாவது பதக்கம் இதுவாகும்.ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்த போட்டி இடம்பெற்று வருகிறது.

வௌ்ளிப்பதக்கத்தை வென்றார் நெத்மிகா!

20 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் நெத்மிகா மதுஷானி ஹேரத் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.இதன்போது அவர் 13.01 மீட்டர் தூரத்தை பதிவு செய்து இந்த பதக்கத்தை வென்றார்.இந்த ஆண்டு 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள…

இலங்கைக்கு பெருமை சேர்த்த நாகலிங்கம் காலமானார்

ஆசிய விளையாட்டு வரலாற்றில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்த நாகலிங்கம் எதிரிவீரசிங்கம் காலமானார்.1958 இல் டோக்கியோவில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் இலங்கைக்காக அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட நாகலிங்கம்…

சமூக வலைதளங்களில் எனக்கு எந்தவொரு கணக்கும் இல்லை

முன்னர் பிரபல வீரராக வலம்வந்த சயீத் அன்வர் சமூக வலைதளங்களில் தனக்கு எந்தவொரு கணக்கும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஓய்வு குறித்து சமரி முக்கிய அறிவிப்பு!

தனது கிரிக்கெட் பிரியாவிடை மிக விரைவில் நடைபெறும் என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் வெற்றியை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக்…

இலங்கை கிரிக்கெட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றமைக்காக வாழ்த்துக்கள்!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தென்னாபிரிக்காவுக்கு எதிரான அபார வெற்றிக்கு ஜனாதிபதி சாமரி அத்தபத்துவுக்கு தனிப்பட்ட ரீதியில் வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.17 ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு…

இலங்கை மகளிர் அணி படைத்துள்ள சாதனைகள்!

தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை சுற்றுலா இலங்கை மகளிர் அணி இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.நேற்று (17) நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்று இவ்வாறு தொடரை கைப்பற்றியுள்ளது.இப்போட்டியில்…