LOCAL

  • Home
  • வீதியை கடக்கமுயன்ற குழந்தையை மோதித்தள்ளிய ​இளநீர் லொறி

வீதியை கடக்கமுயன்ற குழந்தையை மோதித்தள்ளிய ​இளநீர் லொறி

இரண்டரை வயது குழந்தை வீதியை கடக்கமுயன்ற போது, ​இளநீர் ஏற்றிக்கொண்டுவந்த லொறியொன்று மோதியதில் அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை இகினியாகல நாமல் ஓயா ஏரியின் ஆரம்ப பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த…

பள்ளிவாசல் நிர்வாகிகளால் முறைகேடாக வக்பு சொத்துக்கள் கையாளப்பட்டால் அறிவியுங்கள்­

தாம­தி­யாது எழுத்து மூலம் அல்­லது மின்­னஞ்சல் மூலம் தெரி­யப்­ப­டுத்­து­மாறு வக்பு சபை பொது­மக்­களைக் கோரி­யுள்­ளது. வக்பு சபைக்கு கிடைக்­கப்­பெறும் இவ்­வா­றான முறைப்­பா­டு­களைச் செய்­ப­வர்­களின் பாது­காப்பு கருதி இர­க­சி­யத்­தன்மை பாது­காக்­கப்­படும் எனவும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. வக்பு சொத்­துகள் முறை­கே­டாக கையா­ளப்­ப­டு­கின்­றமை தொடர்பில் ஜமா­அத்­தார்கள் தாங்கள்…

சிகிச்சை பெற்றுவந்த 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு

வைத்தியசாலையில் வாட்டு ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 10 வயதான சிறுமியை கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு வைத்தியசாலையில் வாட்டு ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 10 வயதான சிறுமியை கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் காலி, கராப்பிட்டிய…

இந்திய பிரதமர், ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள உறுதி

அறிவைப் புதுப்பித்தல் என்பது கல்வியின் பாரிய பணியாக மாறியுள்ளதாகவும், அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். நவீன தொழிநுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களா…

நாட்டை வெற்றியடையச் செய்யும் பொறுப்பு இளைஞர்களிடம் 

நவீன விவசாயம், சுற்றுலா மற்றும் வலுசக்தித் துறைகளில் பரிவர்த்தனை ரீதியிலான மாற்றத்துடன் 2048 ஆம் ஆண்டளவில் வளமான இலங்கையை கட்டியெழுப்பும் பயணத்தை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.அந்தப் பயணத்துடன் முன்னோக்கிச் சென்று நாட்டை வெற்றியடையச் செய்யும் பொறுப்பு…

விடுமுறை தொடர்பில் அரச பணியாளர்களுக்கான விசேட

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறைக்கு அமைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி சபையில்…

சுற்றுலாத் துறைக்காக மட்டுமே வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன

சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி இந்த செயல்முறை நடந்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த…

நிமல் சிறிபால டி சில்வாவின் அவசர கோரிக்கை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவின் அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.அக்கட்சியின் பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவுக்கு கடிதம் மூலம் நிமல் சிறிபால டி சில்வா…

இலங்கையில் பாரியளவில் குறைந்த கைப்பேசி விலை!

டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலை 18% – 20% வரை குறைந்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு இதனை…

நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு!

2024 மார்ச் மாதத்தில் நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 9.5% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.அதன்படி, 2024 பெப்ரவரி மாத இறுதியில் 4.52 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு, 2024 மார்ச்…