படிப்பென்பது ஒழுக்க மாண்புகளாகும்!
புத்தகம் சுமந்தவர்கள் எல்லாம் படித்தவர்கள் என்றாகுமா… படிப்பென்பது பட்டங்களை குவித்து வைப்பதால் வந்துவிடுமா… படிப்பென்பது ஒழுக்க மாண்புகளாகும், பண்பாட்டு விழுமியங்களாகும்…
சபைத் தலைவராக பிமல் ரத்நாயக்க நியமனம்!
10 ஆவது பாராளுமன்றத்தின் சபைத் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பிமல் ரத்நாயக்க புதிய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக உள்ளார். அதேபோல், அரசாங்கத்தின பிரதம கொறடாவாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்…
உர மானியம் தாமதத்திற்கான காரணம் வௌியானது
கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த விடயம் தொடர்பில் ஆராய அதிகாரிகள் குழுவொன்று நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்த விவசாய…
அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்!
அமைச்சரரையின் ஊடக பேச்சாளராக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக சுகாதார…
ஒரு வயதானவர் தனியே வாழ்ந்து வந்தார்.
அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. ஒரே மகன் ஆனால் அவன் செய்த ஒரு தவறால் சிறையில் இருந்தான். பெரியவர் தோட்டத்தில் தக்காளி பயிரிடலாம் என்று ஆசை ஆனால் வயது மூப்பின் காரணமாக அவரால் தோட்டத்தில் குழி வெட்டி சரி செய்ய முடியவில்லை.…
இந்தியா செல்லும் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.…
பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார்
புதிய அரசாங்கத்தின் பிரதமராக இன்று (18) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஹரிணி அமரசூரிய தனது கடமைகளை பொறுப்பேற்றார். மலர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஹரிணி அமரசூரிய இந் நாட்டின் 17வது பிரதமர் ஆவார்.…
கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் விஜித!
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட விஜித ஹேரத் இன்று (18) தனது கடமைகளை பொறுப்பேற்றார். வெளிவிவகாரஅமைச்சகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இவர் முன்பு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப்…
சிலிண்டரின் தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்க..!
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தது. அதற்கமைய, குறித்த தேசியப் பட்டியலக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிடப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், மற்றைய தேசிய…
மூன்றாம் தவணைக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வௌயிட்டுள்ள தகவல்
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. விடுமுறைஇதன்படி, எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை…
