உயிரிழந்த இளைஞனுக்காக நீதி கேட்கும் பெற்றோர்
கொடிகாமம் – வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞன் குறித்து பல்வேறு திருக்கிடும் தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “கடந்த வியாழக்கிழமை(17) எனது மகன்…
காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
அநுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 44…
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் சேர்ப்பதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நகர அபிவிருத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசியபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பட்டதாரிகள் போட்டி பரீட்சைகள் மூலம் வேலைகளுக்கு…
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தலவாக்கலை பகுதியில் (19) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அத்துடன், விவசாயிகளுக்கு தேவையான…
நீர்வீழ்ச்சியில் இளைஞன் மாயம்
நாவலப்பிட்டி கலபட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி வெஸ்டோல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் ஜாக்சன் என்ற 20 வயது இளைஞரே காணாமல் போயுள்ளார். காணாமல் போன இளைஞர், அவரது நான்கு நண்பர்களுடன்,…
பிரேசில் ஆசிரியர் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் கைது
சுமார் 24 கோடியே 30 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கைன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் சுங்கப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பிரேசில் நாட்டைச்…
பதக்கங்களை வென்றவர்கள் நாடு திரும்பினர்
சவுதி அரேபியாவில் நடைபெற்ற 6வது ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் 18 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரர்கள், ஒரு தங்கப் பதக்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்று, ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலையில் கட்டுநாயக்க…
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது
உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான ஜனாதிபதியின் அறிக்கைக்கு எதிராக அரசியல் கட்சி பிரதிநிதிகள் குழு நேற்று தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடுகளை…
மட்டக்களப்பில் இடம்பெற்ற இஞ்சி அறுவடை விழா
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஏற்றுமதி விவசா பயிரான இஞ்சி அறுவடை விழா (17) மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஏற்றுமதிப் விவசாயப் பயிர்ச் செய்கையினை அறிமுகம் செய்யும் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில்முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்றுமதி…
தென்னை பயிர்களை சேதமாக்கிய காட்டு யானைகள்
வவுனியா வேலங்குளம், கோவில் புளியங்குளம் கிராமத்தில் உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை பயிர்களை சேதமாக்கிச் சென்றுள்ளன. குறிப்பாக வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம், கோவில்மோட்டை, செங்கற்படை, சின்னத்தம்பனை, சிவநகர், குஞ்சுக்குளம், கோவில் புளியங்குளம் போன்ற…
