LOCAL

  • Home
  • திடீரென கண்டிக்கு சென்றார் ஜனாதிபதி

திடீரென கண்டிக்கு சென்றார் ஜனாதிபதி

ஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்பதற்காக சென்ற மக்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (24) கண்டிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். அங்குள்ள மக்களின் தேவைகளை கேட்டறிவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றிரவு குறித்த பகுதிகளுக்குச் சென்றுள்ளார். இதேவேளை,…

சாரதிகளின் கவனத்துக்கு…

மேல் மாகாண வாகன உரிமம் வழங்கும் பிரிவுகள் மே 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று மேல் மாகாண செயலாளர் கூறியுள்ளார்.AN

விவசாயிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

ஜனாதிபதி அநுரகுமார விவசாயிகளுக்கு உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளார். புத்தளம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இறக்குமதி இதன்படி, எதிர்காலத்தில் அரசாங்கம் களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்து நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்குமென ஜனாதிபதி…

பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர்

அம்பாறை காவன்திஸ்ஸ மத்திய கல்லூரி, பலங்கொடை உடகம கல்லூரி மற்றும் கம்பளை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் (24) ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர். ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மக்கள் தொடர்பாடல்…

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக “கிளீன் ஸ்ரீலங்கா” 

சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக, ”கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை நேற்று (24) நாள் முழுவதும் தலதா யாத்திரைக்கான மூன்று பிரவேசப் பாதைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மையமாகக் கொண்டு நடைபெற்றது.…

ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார். தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே ஆண்டகை (Archbishop Brian N.…

மே 5, 6 அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மே 7 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள்…

எதிர்க்கட்சிக்கு பிரதமர் கூறியுள்ள ஐடியா

எதிர்க்கட்சியினர் தமக்கு ஒரு இடம் இல்லாது போய்விடுமோ என்று அஞ்சுவதாகவும், தேசிய மக்கள் சக்தியை வெற்றிகொள்ள வேண்டுமானால், மோசடி மற்றும் ஊழலை நிறுத்திக்காட்டுங்கள் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, உடுதும்பர, ஹசலக, குண்டசாலை, மடவளை…

குளிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

திருகோணமலையில் கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில், குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச் சம்பவம் இன்றையதினம் நிகழ்ந்துள்ளது. கிண்ணியா குறிஞ்சாகேணி 1 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பத்து வயதான முகமது ரியாஸ் ரம்மி எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.…

இணையத்தளத்தில் பயணச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்றபணை; மேலும் விசாரணை

இணையத்தளம் ஊடாக பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணை, இன்று கொழும்பு மேலதிக நீதவான்…