LOCAL

  • Home
  • போர் பதற்றத்திற்கிடையில் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி

போர் பதற்றத்திற்கிடையில் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். குறித்த தகவலை நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல்…

அமெரிக்க NASA வில் கடமைபுரிந்த இலங்கையர் வபாத் – புத்தளத்தில் ஜனாஸா

புத்தளத்தை சேர்ந்த ரொஸ்மின் மஹ்ரூப் (அமெரிக்கா NASA வில் கடமை புரிந்து வந்தவர்) வபாத்தானார். புத்தளம் Town பிரதேசத்தை சேர்ந்தவரும், அமெரிக்கா NASA வில் கடமை புரிந்து வந்தவருமான ரொஸ்மின் மஹ்ரூப் வபாத்தானார். இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன். புத்தளம்…

8 வீதி விபத்துக்களில் 10 பேர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் 8 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த 8 விபத்துக்களில் 5 விபத்துக்கள் வீதியில் வாகனம் சறுக்கிச் சென்றதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.இதேவேளை, சாரதிகளின் கவனக்குறைவால் பல வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.போக்குவரத்து விதிமுறைகளை…

இலங்கை தொடர்பில் இந்தியா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்துள்ளது.இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதன்படி 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முதலில் அண்டை நாடு என்ற…

வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வது தொடர்பில் அராய்வு

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், நாட்டில் வெளிநாட்டு…

புத்தாண்டில் 9 வயது சிறுவனின் உயிரை பறித்த எமன்!

கம்பளை நகரின் அம்பகமுவ வீதியில் உள்ள பழைய பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு ஜாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிறுவனின் பெற்றோர் விடுமுறைக்கு கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அவர்களின் வீட்டிற்கு வந்திருந்த போது…

இலங்கையில் நிகழ்ந்த துயரமான சம்பவம்

கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.இந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஹெட்டிபொல, திக்கலகெதர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த குழந்தை குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது. குழந்தையின் வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட்டால் செய்யப்பட்ட…

ஈரானுக்கு பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை – இஸ்ரேல்

ஈரானுக்கு பதிலடி கொடுப்பதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்க பாதுகாப்பு செயலாளரிடம் கூறியுள்ளார் – ஆக்சியோஸ்

வௌிநாட்டு பெண்ணொருவர் கைது

சுமார் 26 மில்லியன் பெறுமதியான கொக்கைன் என சந்தேகிக்கப்படும் 57 மாத்திரைகளுடன் மடகாஸ்கர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.38 வயதான குறித்த பெண் நேற்று (12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக…

நெடுஞ்சாலை வருமானம் உயர்வு

கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நெடுஞ்சாலைகள் மூலம் கிடைத்த வருமானம் 126 மில்லியன் ரூபாய் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அந்த காலப்பகுதியில், 366,000 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன.நெடுஞ்சாலை செயல்பாடுகள் பராமரிப்பு மற்றும் முகாமைப் பிரிவின்…