பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யப்பட்டால், அது தொடர்பில் நுகர்வோர் ஆணையத்தின் 1977 என்ற எண்ணுக்கு அழைத்து முறைப்பாடு செய்யலாம் என நுகர்வோர் அதிகார சபை( Ministry of Consumer Affairs Authority) தெரிவித்துள்ளது. அரிசிக்கான அதிகபட்ச விலையை உள்ளடக்கிய…
இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 4 நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதில் எல்ல (Ella) பகுதிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகள்…
Hameed Al Husseinie Crowned Champions of Zahira Super 16 After 15-Year Hiatus
Hameed Al Husseinie College (HAH) marked a historic comeback in the Zahira Super 16 Championship, defeating Al Ameen Maha Vidiyalaya Kinniya 1-0 in a thrilling final. This victory was a…
தொங்கும் தொப்பைக்கு ஒரே மாதத்தில் முடிவு கட்டணுமா?
பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்காலத்தில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இவ்வாறானவர்களுக்கு உடல் உழைப்பு இல்லாத காரணத்தால்,…
ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி நடத்தும் கால்பந்தாட்டப் போட்டி – 2024
ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி மற்றும் கத்தாரின் புகழ்பெற்ற ஸ்டாஃபோர்ட் ஸ்ரீலங்கா (தோஹா) அணிகள் மோதும் 2024 கால்பந்தாட்டப் போட்டி வெகுவிமர்சனத்துடன் நடைபெற இருக்கிறது. இந்த பிரம்மாண்டமான போட்டி 2024 டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 3:30 மணிக்கு கொழும்பில்…
காவலாளியைக் கொன்று, பணம் கொள்ளை.
நுவரெலியா, டிப்போவில் பணிபுரிந்த காவலாளி ஒருவரைக் கொன்று, டிப்போவில் இருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை சிலர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.ProfitSence Logoசம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.டிப்போவில் காவலராகப் பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதான கே.லோகேஸ்வரன்…
பெண்ணொருவர் சுட்டுக்கொலை
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (05) இரவு பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
கொழும்பு – கோட்டை ஹோட்டலொன்றில் தீ பரவல்
கொழும்பு கோட்டை, செத்தம் வீதியிலுள்ள ஹோட்டலொன்றின் 7ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவலை கட்டுபடுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடல்.
இன்று வியாழக்கிழமை 2024 டிசம்பர் 5ஆம் திகதி கொழும்பில், ஸ்ரீலங்கா ஷரீஆ கவுன்சிலின் நிறைவேற்றுக்குழுவின் சிரேஷ்ட உலமாக்கள் (Ex officio of Sri Lanka Sharia Council), சர்வதேச மனித உரிமைகள் இயக்கம் (International Human Rights Movement), ஐக்கிய சட்ட…
ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் முருங்கை கீரை கடையல்…
முருங்கை பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் அளப்ரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு கீரை வகையாக காணப்படுகின்றது. முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து ஆகியன செறிந்து காணப்படுகின்றது.மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் வயதாவதை…