Editor 2

  • Home
  • கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் அறிக்கையை சமர்ப்பித்த முஜிபுர் எம்.பி!

கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் அறிக்கையை சமர்ப்பித்த முஜிபுர் எம்.பி!

கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்று (30) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்போது கருத்து வௌியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அரசாங்கம்…

கதிர்காமத்திற்கு சென்ற பஸ் விபத்தில் சிக்கியது!

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை (30) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி…

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்

புதிய பொலிஸ் துறை ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சட்டத்தரணி எஃப்.யு.வூட்லர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று திங்கட்கிழமை (30) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர் பொலிஸ் துறை ஊடகப் பிரிவின் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இதற்கிடையில், பொலிஸ் ஊடகப்…

உப்பு விடயத்தில் சட்ட நடவடிக்கை

சில இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர் அல்லது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் சில்லறை விலை குறிப்பிடப்படாத உப்பு பொதிகளை சந்தையில், விநியோகித்துள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.…

6 கோடி ரூபாய் பெறுமதியுடைய தொலைபேசிகளுடன் ஒருவர், கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள “கிரீன் சேனல்” வழியாக சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியுடைய கைத்தொலைபேசிகள் , டேப்லெட் கணினிகள் மற்றும் கணினிகள் 238 தொகையை கொண்டு வந்த பயணி ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அவிசாவளை பிரதேசத்தைச்…

1350 கிலோ பீடி இலைகள் மீட்பு

கற்பிட்டி, தலவில் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 1350 கிலோ பீடி இலைகள் அடங்கிய 45 பொதிகளை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர், இவைகளை கைப்பற்றியதுடன்…

ஜனாதிபதி மீது கைக்குண்டுத் தாக்குதல்

கல்னேவ பொது அரங்கில் இன்று (30) நடைபெறவுள்ள உபசம்பத விழாவில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்த பெண் ஒருவர் தயாராகி வருவதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவின் (119) அரச அதிகாரி ஒருவருக்கு தவறான தகவலை வழங்கியதாகக் கூறப்படும்…

ஒரு மாதம் ’’புழு’’ வாந்தி எடுத்த சிறுமி

சிறுமி ஒருவருக்குத் திடீரென வினோதமான ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அந்தச் சிறுமி திடீரென உயிருடன் உள்ள புழுக்களை வாந்தியாக எடுத்துள்ளார். அதுவும் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக இதுபோன்ற புழு வாந்தி எடுத்துள்ளார். மருத்துவர்கள் அந்தச் சிறுமியைப் பரிசோதனை செய்த…

மீனின் கொம்பு குத்தியதில் மீனவர் பலி

ஆழ்கடலில் வைத்து மீனின் கொம்பு குத்தியதில் ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர் படகில் சென்றுள்ளனர். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (29) மீன் பிடித்து…

மலேரியா தொற்று கண்டுபிடிப்பு

சமீபத்தில் தான்சானியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய 26 வயதுடைய ஒருவருக்கு மலேரியா இருப்பது கண்டறியப்பட்டு, தற்போது அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கோகரெல்ல பொது சுகாதாரப் பகுதியில் வசிக்கும் அந்த நோயாளி, சில நாட்களுக்கு…