Editor 2

  • Home
  • 553 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளது – அதானி குழுமம்

553 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளது – அதானி குழுமம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவுடனான 553 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது. அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மீது அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு…

கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகள்

கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கல்விஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய முதுகெலும்பாக உள்ளது கல்வி தான். கல்வி ஒரு சொல் அல்ல, அது ஒரு ஆயுதம். குறிப்பாகக் கியூபா, பூடான் போன்ற நாடுகள் கல்வியை இலசவமாக…

உயிர்காப்பு பிரிவினறால் மீட்கப்பட்ட வெளிநாட்டவர்கள்

அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவரும் பெண்ணொருவரும் அலையில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்த அனர்த்தம் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு தம்பதிகளை மீட்டு உடனடியாக…

விளக்கை ஏற்றியதால் பற்றி எரிந்த வீடு

வாத்துவ, பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ மளமளவென பரவியதையடுத்து, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சேர்ந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். எனினும் இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும்…

5 மாதங்களில் நிறுத்தப்படும் வாட்ஸ்அப்…

இன்னும் 5 மாதங்களில் சில போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது என்று முக்கியமான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப் இன்று உலக அளவில் உள்ள மக்கள் மொபைல் போனில் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் இருக்கின்றது. தொழில் ரீதியாகவும், சொந்தங்களுடன்…

உடலில் நீரிழப்பு அதிகமானால் இந்த ஆபத்தான அறிகுகளை அவதானிக்கவும்

சாதாரண உடல் செயல்பாடுகளுக்குத் தேவையான நீர் மற்றும் உப்புகள் எலக்ட்ரோலைட்டுகள் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும், உங்கள் உடல் அதிக திரவங்களை இழக்கும்போது நீரிழப்பு ஏற்படுகிறது நீரிழப்பின் அறிகுறிகள் திரவ இழப்பின் அளவைப் பொறுத்து லேசானது முதல் கடுமையானது வரை மாறுபடும். பல்வேறு நிலைகளில்…

கர்ப்பிணிகளின் கருவை சிதைக்கும் ஜிகா வைரஸ்

இந்தியா போன்ற நாடுகளில் தமிழகத்தை தாக்கிய நோய்களில் ஜிகா வைரஸும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. ஜிகா வைரஸ் தொற்று தமிழகத்தில் பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் தற்போதும் ஒரு சில இடங்களில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. காய்ச்சலாக ஆரம்பிக்கும் இந்த வைரஸ் தொற்று…

தைராய்டு பிரச்சனை இருக்கா?

தைராய்டு என்பது பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும், இது உங்கள் கழுத்தின் முன்புறத்தில் ஆடம்ஸ் ஆப்பிளுக்கு சற்று கீழே அமைந்துள்ளது. பல்வேறு உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும்…

200 மில்லியன் தேங்காய்களை வீணடித்த குரங்குகள்

வருடாந்தம் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது, ​​இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமாக, இலங்கையின் மீள் புல்வெளியை சீன மிருகக்காட்சிசாலைகளுக்கு…

மின்சாரம் கொள்வனவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

நீர் மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் அதிகபட்ச மட்டத்தில் இருக்கும் நிலையிலேயே தனியார் அனல் மின் நிலையங்களிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. யாருடைய நலன்களுக்காக இவ்வாறான…