குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களுக்கு எத்தனை உயிரணுக்கள் தேவை?
பொதுவாக ஆண்கள் பலர், தன்னை அறியாமல் செய்யும் பல தவறுகள் அவர்களின் விந்தணுக்களின் தரத்தையும் ஆரோக்கியத்தையும் வலுவாக பாதிக்கும் என ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். உதாரணமாக,…
கட்டாய ஓய்வு வயது தொடர்பில் உயர்நீதிமன்றின் அதிரடி உத்தரவு
அரச சேவையில் உள்ள நான்கு தரங்களைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் வகையில் முந்தைய அரசாங்கத்தின் போது அமைச்சரவை எடுத்த முடிவை செயற்படுத்துவதைத் தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை செல்லுபடியற்றதாக்கி…
கணவனை தாக்கி கொலை செய்து, வீட்டில் புதைத்த பெண்
அம்பாந்தோட்டை , வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. அதன்போது, இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன 51 வயதுடைய நபரின் சடலமே நேற்று மீட்கப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம்…
மானை சுட்டுக்கொன்ற மூவருக்கு விளக்கமறியல்
நுவரெலியா சீதா எலிய வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றித் திரிந்த மானை சுட்டுக் கொன்று, ப்ரோடோ வகை ஜீப்பில் கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா சீதா எலிய வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றித் திரிந்த மானை சுட்டுக் கொன்ற…
10 மற்றும் 11 ஆம் தரங்களின் கட்டாய பாடங்கள்!
2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர். அத்தகைய சூழலில், கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக நேற்று (17) நடைபெற்ற நிகழ்ச்சியில்,…
பாடகர் ஶ்ரீநிவாஸ் யாழில்
தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை (19) மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர்…
வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்
ஹட்டன் நகரின் கிளை வீதியில் உள்ள காலணி வர்த்தகம் நிலையம் ஒன்றில் இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வர்த்தகம் நிலையம் மூடப்பட்டிருந்ததால், தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. ஹட்டன் டிக்கோயா…
’’ஹாரி பொட்டர்’’ நடிகைக்கு வாகனம் ஓட்ட தடை
‘ஹாரி பொட்டர்’ திரைப்படங்கள் மூலம் உலகளவில் பிரபலமடைந்த நடிகை எம்மா வாட்ஸனுக்கு, 6 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகரத்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையும், விளம்பர அழகியுமானவர் எம்மா வாட்சன். இவர் ஹாரி பொட்டர் திரைப்படங்களில்…
தனியார் வகுப்பு நடத்த தடை விதிப்பு
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்த தடை விதிப்பு மற்றும் விளம்பர பலகைகள் தமிழ் மொழி கட்டாயம், கட்டாக்காலி மாடுகள், நாய்கள் கட்டுப்படுத்தல் உட்பட 9 பிரேரணைகள் வியாழக்கிழமை(17) இடம்பெற்ற மாநகர…
தெஹிவளை துப்பாக்கிச் சூடு
தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.