admin

  • Home
  • இமாலய வெற்றிப் பெற்ற இந்தியா!

இமாலய வெற்றிப் பெற்ற இந்தியா!

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி,…

கண் நோய் காரணமாக மூடப்பட்ட வகுப்புக்கள்!

இந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் கண் நோய் ஒன்று பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், எனினும் நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு எனவும்…

ஜெனிவா பயணமாகும் ஜீவன்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுவிஸ் தலைநகர் ஜெனிவாவுக்கு இன்று (11.10.2023) பயணம் மேற்கொள்ளவுள்ளார். உலக நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காகவே…

காஸா நிலை மிக மோசமாக உள்ளது, அந்த மக்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்குவைத ஏற்க முடியாது – ஸ்காட்லாந்து முதல் மந்திரி

காஸாவின் நிலைமை ‘முற்றிலும் மோசமானது’ என்று ஸ்காட்லாந்து முதல் மந்திரி கூறுகிறார் காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது மற்றும் காசாவில் உள்ள இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்கப்படக்கூடாது என்று ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி ஹம்சா யூசப்…

தண்ணீர், மின்சாரம் துண்டித்து, பள்ளிகளை அழிப்பதில் தங்கியிருக்கும் எந்தப் போரும் படுகொலைகள் எனப்படும்.

தண்ணீர், மின்சாரம் மற்றும் சாலைகளை துண்டித்து, உள்கட்டமைப்பு வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளை அழிப்பதில் தங்கியிருக்கும் எந்தப் போரும் படுகொலைகள் எனப்படும். துருக்கிய அதிபர் எர்டோகான்

A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டது

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவிருந்த 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டது. அதன்படி,…

‘காசா இறுதியில் கூடாரங்களின் நகரமாக மாறும், கட்டிடங்கள் எதுவும் இருக்காது’ – இஸ்ரேல்

சட்டவிரோத ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தனது ‘காசா மீதான ஆக்கிரமிப்பால் முழு குடியிருப்பு பகுதிகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் ‘காசா இறுதியில் கூடாரங்களின் நகரமாக மாறும்… கட்டிடங்கள் எதுவும் இருக்காது’ என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி…

பகுப்பாய்வுக்கு மாலு (மீன்) – 15 வயது மாணவன் உயிரிழப்பு

மாலு (மீன்) பணிஸ் உண்டு சுகவீனமடைந்த 15 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையை எதிர்பார்ப்பதாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். சடலத்தின் மாதிரிகள் அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்பி…

இலங்கை நிர்ணயித்த பாரிய வெற்றி இலக்கை இலகுவாக கடந்து பாகிஸ்தான் வென்றது.

இமாலய இலக்கை 48 ஆவது ஓவரிலேயே அடித்து வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான் அணி. அதேவேளை பாகிஸ்தான் அணி அடித்த Chasing ஓட்ட எண்ணிக்கை உலகக்கின்ன வரலாற்றில் சாதனையும் படைத்துள்ளது.

காசாவுக்கு உதவிகளை ஏற்றிச் செல்லும், எந்தவொரு டிரக்குகளையும் தாக்கத் தயங்க மாட்டோம் – இஸ்ரேல்

இஸ்ரேலிய சேனல் 12 இன் படி, பாலஸ்தீன-எகிப்து எல்லையில் உள்ள ரஃபா எல்லை வழியாக, காசா பகுதிக்கு உதவிகளை ஏற்றிச் செல்லும், எந்தவொரு டிரக்குகளையும் தாக்கத் தயங்க மாட்டோம் என்று இஸ்ரேல் எகிப்தை எச்சரித்துள்ளது.