admin

  • Home
  • நிரூபித்தால் நான் பதவி விலகுவேன்!

நிரூபித்தால் நான் பதவி விலகுவேன்!

T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியின் வீரர்கள் இரவு விடுதிகளில் நேரத்தைச் செலவிட்டதாக எவரேனும் கூறினால் அதனை நிரூபிக்குமாறு சவால் விடுப்பதாக, விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

LPL டிக்கெட்டுகள் விற்பனைக்கு!

LPL போட்டிகள் ஜூலை 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் முதல் போட்டி கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.இந்த போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.இதேவேளை, கண்டியில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (24) பிற்பகல்…

அப்துல் ஹமீட் நலமாக உள்ளார் – வதந்திகளை நம்பாதீர்கள்

உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத், கொழும்பில் உள்ள வீட்டில் நலமாக உள்ளார். அவர் குறித்து வெளியாகியுள்ள, வதந்திகளை நம்பாதீர்கள்..

விந்தணுக்கள் யாவும், கருப்பையில் இடம் பிடித்தால்..?

ஒரு முறை வெளிப்படும் விந்துவில் சுமார் 200 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன. அதன்படி அந்த விந்தணுக்கள் யாவும், கருப்பையில் இடம் பிடித்தால், எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனைக் காட்சிதான் இது.

SLMC தலைவராக ஹக்கீம் ஏகமனதாக தெரிவு – முழு நிர்வாகிகளின் விபரம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் 31 வது தேசிய பேராளர் மாநாடு ,காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்ற போது ஸ்ரீ லங்கா முஸ்லிம்…

இங்கிலாந்து 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் அமெரிக்க அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.Bridgetownயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட…

இலங்கை வெளிவிவகார அமைச்சர், ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்து

(T20) உலகக் கோப்பையில் உலக சாம்பியனான அவுஸ்திரேலியாவை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.…

இனிமேலும் யாரையும் சாடி பயனில்லை

நடப்பு உலகக்கிண்ணத்தின் சுப்பர் 8 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெறாமல் வெளியேறிய அவமானத்திலிருந்து வெளிவருவது கடினம் என இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் மோசமான தோல்விக்கு பின்னர் ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்…

பூமியைத் தாக்கப் போகும் சிறுகோள்!

பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை…

மாகாண வரலாற்றில் முதலாவது அரிய சாதனை

வடமத்திய மாகாண கல்வி, தொழில்வாண்மை துறை வரலாற்றில் முதலாவது அரிய சாதனை Dr Illiyas Sabrina Begam , Dr Mohamed Nizar Nikath Sherin குழந்தை நல விசேட வைத்திய நிபுணர் (MD /Paediatrics )கற்கை நெறிக்கு போட்டிப் பரீட்சை…