உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீனா – வீழும் பயத்தில் அல்ல, அழியும் பயத்தில் இஸ்ரேல்
சீனா தனது இணையதள சேவைகளில் வெளியிட்டுள்ள உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கியுள்ளது. ஏமானின் ஹவுத்தி படைகள் இஸ்ரேல் மீது போர் பிரகடனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏமானி படைகள் தங்களது அதிகாரப்பூர்வ தாக்குதலை தொடங்கிவிட்டனர். நேற்று இராக்கில் இருக்கும் அமேரிக்க தளங்கள்…
வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு
நில்வள கங்கை மற்றும் அத்தனகல ஓயாவின் தாழ்வான பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தனகல ஓயாவை அண்மித்த பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்காரணமாக அத்தனகல, கம்பஹா, ஜா-எல மற்றும்…
முஸ்லிம்களின் இரத்தம் தேடியலையும் இஸ்ரேல், முழு குடும்பத்தையும் கொன்றொழித்தது
இந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காஸாவில் வாழ்ந்து வந்த முழு குடும்பத்தையும் முஸ்லிம்களின் இரத்தம் தேடியலையும் இஸ்ரேல் கொன்றொழித்துள்ளது. அல்லாஹ் இந்தக் குடும்பத்தை பொருந்திக் கொள்ளட்டும், இவர்கள் சிந்திய இரத்தம் பலஸ்த்தீன் விடுதலைக்கு உரமாகட்டும். பலஸ்தீனர்களுக்கும் இந்த பூமியில் வாழ உரிமையுண்டு என்பதை…
இஸ்ரேல் அஞ்சி நடுங்கிய முஸ்லிம் தலைவர்
https://www.facebook.com/muslimvoice.lk/videos/3740541609513128/?mibextid=zDhOQc <iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fmuslimvoice.lk%2Fvideos%2F3740541609513128%2F&show_text=true&width=560&t=0″ width=”560″ height=”429″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த “King Faisal” கொலை செய்யப்படுவதற்கு முன்னர் நிகழ்த்திய இறுதியுரை
https://youtu.be/X2yzuulB9fw?si=WhGEWUZiJzQ1tgba
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை நோக்கி யேமன் ஆயுதப்படைகள் தாக்குதல் – காசா தாக்குதலை நிறுத்தும்வரை தொடருமெனவும் அறிவிப்பு
யேமன் ஆயுதப்படைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளை நோக்கி, பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுவதை உறுதிசெய்துள்ளன. காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை, மேலும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்துவதில் தொடர்ந்து உறுதியளிக்கிறது எனவும், யேமன் ஆயுதப் படைகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரியில் மாற்றம்
பெறுமதி சேர் வரி விகிதத்தை (வெட் வாி) 01.01.2024 முதல் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.2022ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் அரசாங்கத்தின்…
205 வெற்றி இலக்கு
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (31) நடைபெறுகிறது. இந்த போட்டி கொல்கத்தாவில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய…
தனியார் வாடகை செயலியை பயன்படுத்திய சாரதி மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் தனியார் வாடகை செயலி ஊடாக தனக்கு கிடைக்கப்பெற்ற சேவையை அடுத்து சேவை பெறுநரை ஏற்ற சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது, தரிப்பிட சாரதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தாக்குதலுக்கு இலக்கான சாரதி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம்…
கனிய எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்
பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் கொடூர ஈவிரக்கமற்ற தாக்குதல் நீடித்து வரும் நிலையில், கனிய எண்ணெய் விலை குறித்தும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை குறித்த நிச்சயமற்ற தன்மையால் கனிய எண்ணெய் விலை குறைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…