மாபோலையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, மாபோலைப் பிரதேச 8 மஸ்ஜித்களின் நிர்வாகிகள், அல் அஷ்ரப் மஹா வித்தியாலயம் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை மற்றும் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஒரு சிறப்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்நிகழ்வு…
காணவில்லை…
வத்தளை, மாபோலை:ஜனவரி 2, 2025 அன்று மாபோலை பழைய சிங்கர் மெகா அருகே ஒரு நபர் காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் விவரங்கள்: இடம்: மாபோலை பழைய சிங்கர் மெ கா அருகே இறுதியாக இவரைக் கண்ட திகதி: 2 ஜனவரி…
Three SriLankan Flights Diverted to Mattala Due to Heavy Fog at BIA
Authorities at Bandaranaike International Airport (BIA) diverted three SriLankan Airlines flights to Mattala Rajapaksa International Airport (MRIA) early this morning (7th) due to heavy fog in the vicinity of BIA.
வத்தளை, மாபோலையில் மாபெரும் இரத்ததான முகாம்
2004ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி பேரழிவின் 20ஆம் ஆண்டு நினைவாக லங்காபேஸ். காம் மற்றும் ஹுதா ஃபவுண்டேஷன் இணைந்து ஒரு சிறப்பு இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளன. இம்முகாம் சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களின் நினைவாகவும், சமூக பொறுப்புணர்வை ஊக்குவிக்கவும் நடத்தப்படுகிறது. இச்சிறப்புமுகாம்…
Indian-Origin Doctor and Pakistani Pilot Killed in UAE Light Aircraft Crash
An Indian-origin doctor was among two killed in a light aircraft crash off the coast of UAE’s Ras Al Khaimah on Sunday (31st December). The crash claimed the lives of…
Heart-stopping moment Delta airliner almost collided with private jet on LAX runway
An investigation is underway after a Delta plane almost collided with a private jet at Los Angeles Airport. The heart-stopping moment was caught on a runway livestream, and controllers can…
சீரான ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு 70 ரயில் இயந்திரங்கள் அவசியம்
ரயில் இயந்திரங்களுக்கான பற்றாக்குறையே ரயில் தாமதம் மற்றும் இரத்துச் செய்யப்படுவதற்கான முக்கிய காரணம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்திடம் தற்போது குறைந்தபட்சம் 50 இயந்திரங்கள் மாத்திரமே இயங்குவதற்கு ஏற்றதாக உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் “அத தெரண” செய்திப்…
உப்பு பற்றாக்குறை வதந்திகளை தவிர்க்கக் கோரிக்கை
நாட்டில் உப்புப் பற்றாக்குறை குறித்த வதந்திகளை தவிர்க்குமாறு, ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி.நந்தனதிலக்க பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். தற்போதைய உப்பு விநியோகம் நாட்டின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு சராசரி…
தொடரும் பேக்கரி பொருட்களின் விலை உயர்வு
முட்டை விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலை உயர்வு தொடர்கிறது முட்டை சார்ந்த பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது சந்தையில் முட்டை ஒன்று 25 முதல் 30 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில்…
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த அமைதிப் பணிக்கான கப்பல்
அமைதி காக்கும் பணிக்காக லெபனானுக்குச் செல்லும் இந்தோனேசிய போர்க்கப்பலான KRI சுல்தான் இஸ்கந்தர் மூடா-367 நேற்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளின்படி இந்தக் கப்பலை இலங்கை கடற்படை வரவேற்றது. இந்தக்கப்பல் 120 பணியாளர்களைக் கொண்ட 90.71 மீட்டர் நீளமுடையது.