நானுஓயாவில் மண் சரிவு
நானுஓயா சமர்செட் லேங்டல் தோட்டத்தில் 28 லயன் குடியிருப்புக்களை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் தற்காலிகமாக சமர்செட் கார்லிபேக் பாடசாலையில் தற்காலிகமாகதங்கியுள்ளனர் அவர்களுக்கான உலர் உணவு…
CMC உறுப்பினர்களின் பெயர் பட்டியல்
கொழும்பு மாநகர சபைக்கு (CMC) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது. வர்த்தமானி அறிவிப்பின்படி, CMC புதிய முகங்களால் நிரப்பப்படும், அதே நேரத்தில் பல முன்னாள் உறுப்பினர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/5/2438-66_T.pdf
தேசிய வரி வாரம் நாளை ஆரம்பம்
தேசிய வரி வாரம் நாளை (02) ஆரம்பமாகிறது. இதன் தொடக்க விழா நாளை காலை (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது. வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன்,…
துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது
பாணந்துறை, வேகட பகுதியில் கடந்த 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது…
வேகமாக பரவும் நோய்கள்!
குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாகக் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அண்மைய சீரற்ற வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்கன்யா நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்…
உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகள் ஆரம்பம்
கடந்த மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரின் வர்த்தமானி அறிவிப்பின்படி, சபைகளை நிறுவுவது நாளை (02) மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் கட்சி…
சுகரை கட்டுப்படுத்தும் ஈசியான உடற்பயிற்சிகள்
சுகர் அபாயத்தை குறைக்க, சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம். உடலுக்கு கொஞ்சம் பயிற்சி கொடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த இயலும். அப்படி, சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவும் சில உடற்பயிற்சிகள் குறித்து இங்கு பார்ப்போம். நடைப்பயிற்சி:…
LAUGFS GAS விலை திருத்தம்
LAUGFS வீட்டு எரிவாயு சிலிண்டர் நிரப்புதலுக்கான விலை திருத்தம் ஜூன் மாதத்தில்இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை LAUGFS எரிவாயு இயக்குநரும் கிளஸ்டரின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்தார்.