பீடி இலைகள் சிக்கின
யாழ்ப்பாணம், புனரின் கல்முனை முனை மற்றும் சம்பகுளம் கடற்கரை மற்றும் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் 2025 மே 30 திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,316 கிலோகிராம்…
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த பஸ் விபத்து
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. நோட்டன் பிரிட்ஜ் தியகல வீதியில் செவ்வாய்க்கிழமை ( 02)காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு விபத்துக்கான…
ஆறு வருடத்திற்கு பிறகு கூடிய NBMC
ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, இலங்கையின் தேசிய எல்லை முகாமைத்துவ குழு (NBMC) அதன் 9வது அமர்வுக்காக மே 30, 2025 அன்று பாதுகாப்பு அமைச்சில் கூடியது. இது வளர்ந்து வரும் உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு இயக்கவியலுக்கு மத்தியில் இலங்கையின்…
நூற்றுக் கணக்கானோர் காயம்!
பிரான்சில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் PSG கால்பந்து கிளப் அணி, இன்டர் மிலனை தோற்கடித்தது. ஆயிரக்கணக்கான PSG ரசிகர்கள், தலைநகர் பாரிஸின்…
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
இந்தியாவின் கர்நாடகாவின் பெல்காமில் 15 வயது சிறுமி 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமியுடன் டிசம்பர் 2024 இல் இளைஞர் ஒருவர் நட்பு கொண்டார். பின்னர் அந்த இளைஞன் சிறுமியை ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச்…
முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற 2,983 பேர் கைது
முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 22 முதல் மே 30 வரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட வீரர்களில் 2,261 பேர்…
இம்யூனோகுளோபுலின் மருந்து; சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை
இம்யூனோகுளோபுலின் மருந்து குறித்து வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவின் யையொப்பத்துடன் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இம்யூனோகுளோபுலின் மருந்தானது, இலங்கையில்…
பாணந்துறை, வாலனை பகுதியில் துப்பாக்கிச் சூடு
பாணந்துறை, வாலனை கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், ஆனால்…
மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
மதுரங்குளிய – சீமரகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) பிற்பகல் இந்த விபத்து நடந்ததாக மதுரங்குளிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் உயிரிழந்தவர் சீமரகம…
உலகின் மிகப்பெரிய கூடார நகரம்
ஹஜ் யாத்ரீகர்களை (2025 ஆம் வருடம்) வரவேற்க மினா தயாராக உள்ளது. கூடாரங்களின் நகரம் என்றும் அழைக்கப்படும் மினா, ஹஜ் யாத்திரையின் போது முக்கிய பங்கு வகிப்பதால் பிரபலமான ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இது சவுதி அரேபியாவின் மக்காவிலிருந்து கிழக்கே 8…