Month: June 2025

  • Home
  • நாளை பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

நாளை பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, நாளை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பேலியகொட,…

உலகளவில் திடீர் செயலிழப்பை சந்தித்துள்ள ChatGPT

உலகப் புகழ்பெற்ற ChatGPT சேவையில் திடீர் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு அறிக்கைகளின்படி, உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் ChatGPT சேவையை அணுக முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஒரு தானியங்கி செய்தி தோன்றும், பதிலை உருவாக்கும் போது பிழை…

நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து சரிந்து வருவது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தவகையில் ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது .

10 இளைஞர்களை ஏமாற்றி மணந்த பெண்

10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் சிக்கிய சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர், திருமண வரன் தேடி வந்துள்ளார். அதில் தனது மகள் ரேஷ்மாவுக்கு…

பூனைகளை வரதட்சணையாகப் பெற்ற மணப்பெண்!

வியட்நாமைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கு 100 civet ரக பூனைகள் வரதட்சணையாகக் கிடைத்துள்ளன. வரதட்சணையாகக் கிடைத்த பூனைகளின் மதிப்பு 70,000 டாலர் என கூறப்படுகின்றது.வியட்நாமில் civet ரக பூனைகள் விலையுயர்ந்தவை. அவற்றைப் பலர் பெரும்பணத்துககு விற்பது வழக்கம்.அதுமட்டுமல்லாது அவை Kopi Luwak எனும்…

பொதுமக்களுக்குஎச்சரிக்கை

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று பொதுமக்களை எச்சரித்ததுடன், குறிப்பாக பெரிய கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது அல்லது பல நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது முகக்கவசங்களை அணியுமாறு மக்களை வலியுறுத்தியது.GMOA ஊடகத்…

பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்

பெண்ணின் உயிரை மீட்ட அதிகாரிமல்வத்து ஓயாவின் பழைய பாலத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் நேற்று (09) நீரில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டார்.சம்பவ இடத்தில் பணியிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் அவர் மீட்கப்பட்டார்.ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு…

இலங்கை வரும் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.இலங்கையின் பொருளாதார நிலைமைகள், IMF இன் நிதி உதவி திட்டங்கள், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை…

மதவாச்சியில் மோட்டர் சைக்கிள் விபத்து

அனுராதபுரம், மதவாச்சியில் இரு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.மதவாச்சி, ரம்பேவ, ரத்மல்கஹவெவ வீதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் கெபித்திகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மற்றுமொரு உந்துருளியில் பயணித்த…

இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த குடும்பம்

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முகம்மது கியாஸ் (43), மனைவி பாத்திமா பர்ஹானா (34) இவர்களின் குழந்தைகள் முகம்மது…