Month: June 2025

  • Home
  • கத்திகுத்தில் இரு பொலிஸார் படுகாயம்: 3 பேர் கைது

கத்திகுத்தில் இரு பொலிஸார் படுகாயம்: 3 பேர் கைது

பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டதில், இரண்டு பொலிஸார் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டதுடன் மூவர் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம், மட்டக்களப்பு சின்ன ஊறணியில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் தொலைக்காட்சி திருடிய…

இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு சிறை

தம்புத்தேகம மகாவலி வலயத்தில் காணியொன்றில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக 100,000 இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) 22 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீண்ட…

உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள்; வௌியான தகவல்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்திற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என…

இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு வோல்கர் டர்க் பாராட்டு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) நேற்று (24) பாராளுமன்றத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர…

பேருந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை

பேருந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்தினால் இன்று (25) பேருந்து சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கும் பேருந்து சங்கங்களுக்கும் இடையே இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது அறிவிக்கப்பட்டது. ஜூலை 1 ஆம்…

டெங்கு ஒழிப்பு தினம்

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதியை பிரகடனப்படுத்தி ‘Clean Sri Lanka’ பங்களிப்புடன் விசேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்நாட்களில் பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும்…

மைத்துனரை வெட்டிக் கொன்ற மைத்துனர் 

மட்டக்களப்பு , கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்கு சென்ற மைத்துனர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்கத்தையடுத்து ஒருவர் கோடாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளது. கரடியனாறு , உசனார்மலை பிரதேசத்தைச் சேர்ந்த…

விண்வெளிக்கு தயாராகும் பெண்

23 வயதே நிரம்பிய ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஜானவி தங்கேட்டி, வரும் 2029-ம் ஆண்டு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பாலகொல்லு பகுதியை சேர்ந்தவர் ஜானவி தங்கேட்டி(23). பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர்,…

தலைக்கவசத்தால் தாக்கி ஒருவர் கொலை

புளத்சிங்கள, ஹல்வத்துறை பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு உள்ளானவர், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய…

பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல் தடை

16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல், பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை 2025.07.01 ஆம் திகதி தொடக்கம் முழுமையாகத் தடைசெய்வதற்கு தீர்மானமானிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும்…