Month: February 2025

  • Home
  • இனிமேல் தினசரி மின்வெட்டு இல்லை – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு 

இனிமேல் தினசரி மின்வெட்டு இல்லை – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு 

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து ஒரு Unit, தேசிய மின் விநியோக வட்டத்துடன் இணைக்கப்பட்டதை அடுத்து, இன்று (பெப்ரவரி 14) முதல் தினசரி மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கண்டி தேசிய மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கு 1,500 மில்லியன்

கண்டி தேசிய மருத்துவமனையின் 04 முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்காக 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கண்டி தேசிய மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ள பல…

ஹொரணை தொழிற்சாலையில் தீ

ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஹொரணை தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி – வியட்நாம் பிரதிப் பிரதமர் இடையே கலந்துரையாடல்

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கு வியட்நாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வியட்நாம் தயாராக இருப்பதாகவும் வியட்நாம் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான புய் தான்…

நாளை காதலர் தினம் – பெற்றோர்களே அவதானம்

உலகம் முழுவதும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை வர்த்தகர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து…

ஒரு குழந்தை ஏன் குற்றவாளியாகிறது?..

தூசு படிந்தபுத்தக‌ங்கள் வாசிக்கப்படவில்லை என்பதைச்சொல்லும்மாசு படிந்த மனிதர்கள் நேசிக்கப்படவில்லைஎன்பதைச் சொல்லும் முதல் காரணம் பெற்றோரின் அடக்குமுறை அல்லதுஅவர்கள் இல்லாதது அல்லது இருந்தும் இல்லாததுஅடுத்தது கணவன் அல்லது மணைவியின் மூர்க்கமான அணுகுமுறைகள் தாய் தகப்பன்.கணவன் மணைவி.உறவுகள் நட்புகள்.இந்த நாலு தூண்களின் நேசம் எனும்…

தேவைப்படும் வரை உன்னை தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள்…

தேவை முடிந்த பின் தரையில் போட்டு ஏறி மிதிப்பார்கள்.. அன்பு, பாசம், நேசம் இவைகள் உண்மை என்று நீ நம்பிக் கொண்டு இருப்பாய்!!! எல்லாம் வேஷம் என்று உணரும் போது நீ நடுத்தெருவில் நிற்பாய்!!! எதை நீ நிஜம் என நினைத்தாயோ…

போன் பேட்டரியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டுமா?

ஸ்மார்ட்போனில் பேட்டரியின் ஆயுள் காலம் நீடிப்பதற்கு நாம் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம். ஸ்மார்ட்போன் இன்றைய காலத்தில் நமது வாழ்க்கைக்கு தேவைப்படும் இன்றியமையாத பொருட்களில் ஸ்மார்ட்போனும் ஒன்றாகியுள்ளது. போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி பல…

ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. உடல் நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி கடந்த 9ஆம் திகதி தனது 62ஆவது வயதில் காலமானார். அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று யாழ்.…

6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டப்பட்டது

அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ரிதியாகம சபாரி பூங்காவில் புதிதாக பிறந்த சிங்கக்குட்டிகளுக்கு நேற்று (12) உத்தியோகபூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. லாரா மற்றும் டோரா ஆகிய சிங்கங்களுக்கு பிறந்து மூன்று மாதங்களே ஆன குறித்த சிங்கக்குட்டிகளுக்கு பொதுமக்களால் பரிந்துரைக்கப்பட்ட சுமார் 4,000 பெயர்களில் இருந்து…