ஒரு முட்டையின் விலை 36 ரூபாய்!
இன்று (02) முதல் வாடிக்கையாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் நிவாரணப் பொதி ஒன்றை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள்…
காதலியுடன் சென்ற மாணவனை காணவில்லை!
தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவன் 15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.எவ்வாறாயினும், தனது 21 வயது காதலியுடன் கடலில் நீராட சென்ற போது கடலலையில் மாணவன் அடித்துச் செல்லப்பட்டதாக காதலி…
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து உலக வங்கியின் கணிப்பு!
2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டுவதுடன் 2.2% மிதமான பொருளாதார வளர்ச்சியை காட்டுவதாக உலக வங்கி கணித்துள்ளது.2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்நோக்கிய பாரிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னரே இந்த நிலைமையை காண முடிவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.எனினும்,…
வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்!
சுற்றுலாத்துறையின் தேவைக்காக வேன் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் இல்லை…
மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க அனுமதி!
பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகை சுமார் நான்கு மில்லியன் எனவும், அதில் வயதுக்கு வந்த மாணவிகள் சுமார் 1.2 மில்லியன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.அந்த மாணவிகளில், மிகவும் பின்தங்கிய…
எழுச்சிப் பாதையில் ரூபா (இன்றைய விபரம்)
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(02.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (02.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை…
அதிகம் விரயம் செய்யும், நாடுகளில் இலங்கை முதலிடம்
உலகில் தேங்காய்களை அதிகம் விரயம் செய்யும் நாடுகளில் இலங்கை முதலிடத்தை வகிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தெற்கு தெங்கு பயிற்சி நிலையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனவே, தேங்காய் நுகர்வுக்கான பாவனையில்…
கட்டுநாயக்க விமான நிலையம் அருகில் இலவச ஸஹர் மற்றும் இப்தார் சாப்பாடு
கட்டுநாயக்கவுக்கு வரும் பயணிகளுக்கும் பயணிகளோடு கூட வருவோருக்கும் நோன்பு பிடிக்க மற்றும் திறக்க, Airport city hotel இல் இலவசமாய் சகல ஏற்பாடுகளும் செய்து இருக்கிறார்கள். இந்த ஹோட்டல் எவரிவத்தை ஜங்சனில் உள்ளது. ஏதாவது மூன்று சோர்ட் ஈட்ஸ்கள், கஞ்சி, கூல்…
178 ஓட்டங்களை பெற்ற பங்களாதேஷ்!
இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றது.Chattogramயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி…
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைக்க லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது.அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 625 ரூபாவினால் குறைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ்…