அதிவேக சதமடித்து நமீபிய வீரர் சாதனை!
நமீபிய வீரர் ஒருவர் சர்வதேச T20 போட்டிகளில் அதிவேகமாக சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.நமீபிய அணியின் இடது கை துடுப்பாட்ட வீரரான நிகோல் லோஃப்டி ஈடன் இந்த சாதனையை படைத்துள்ளார்.நேபாளத்துக்கு எதிராக இன்று இடம்பெற்று வரும் போட்டியில் 33 பந்துகளில்…
பாலியல் குறித்த கல்வி – மார்ச் மாதம் வௌியீடு!
முன்பிள்ளை பருவ அபிவிருத்தி காலத்திலிருந்து வயதுவந்தோர் வரையில் பாலியல் தொடர்பில் கல்வியை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி வெளியீடுகள் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன…
தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம்!
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று (27) மற்றும் மார்ச் 6 ஆம் திகதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ. எல். ரத்நாயக்க…
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்றும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அதிகரித்துள்ள பணவீக்கம் காரணமாக அமெரிக்க வட்டி வீதக் குறைப்பு தாமதமானதன் பின்னணியில் டொலரின் பெறுமதி வலுவடைந்தமை இதனை பாதித்துள்ளது.இதனால், பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.27…
அதிக வெப்பமான வானிலை..! கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!
அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.அதன்படி, குறித்த…
49 சதவீதமான அரச அதிகாரிகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!
அரச அதிகாரிகளின் 49 சதவீதமானவர்களில் தொலைபேசி இலக்கங்கள் செயற்படாத இலக்கங்களாக உள்ளமை கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்,…
தாயின் இறப்பைத் தாங்க முடியாமல் மகனும் இறந்த சோகம்!
தாயின் மரணத்தால் நிலைகுலைந்த மகன் ஒருவர், தாய் உயிரிழந்த சில மணித்தியாலங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்தரமுல்ல, அகடேகொட, இந்துருவாவில் வசித்து வந்த 71 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயான மெடில்டா பரணமான்ன கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.…
‘உறுமய’ காணி உரிமையைப் பெறுவதற்கான Hotline இலக்கம்
‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை…
பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.சற்றுமுன்னர் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
2,000/- விற்பனை செய்யப்படும் இளநீர்!
ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, இரண்டாவது இளநீர் செய்கை கிராமம் முருதவெல ரலுவ கிராமத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ளது.விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நேற்று (25) இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது.ஏற்றுமதிக்கு இளநீர் பயிரிடும் முதல் கிராமம் கடந்த ஆண்டு…