இந்தியா – அமெரிக்கா மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா – அமெரிக்கா இடையே மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த…
பிலிபைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸின் மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி இன்று (ஜூன் 28) காலை 7:07 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டாவோ ஆக்ஸிடென்டல்…
இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பியோருக்கான அறிவித்தல்
இஸ்ரேலில் பணிபுரிந்து நாடு திரும்பியோருக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்ப்பார்ப்புடன், மறு நுழைவு வீசாவில் (Re-entry visa) இந்நாட்டிற்கு வந்தவர்களின் மறு நுழைவு…
’ஈரான் உடனான போரில் அமெரிக்கா சாதிக்கவில்லை’
இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியாக ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக, இந்த போர் தொடர்பாக…
எரிமலையில் விழுந்த இன்ஸ்டா பிரபலம்
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ஜூலியானா மரின்ஸ் (வயது 26). இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் வெளிநாடுகளுக்கு சென்று வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை சுமார் 3½ இலட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்தநிலையில் ஜூலியானா இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றார். தொடர்ந்து அங்குள்ள…
Oxford அகராதியில் கொத்து ரொட்டி, வட்டலப்பம் இணைக்கப்பட்டன
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் (OED) ஜூன் 2025 புதுப்பிப்பில் பல உள்ளூர் பிரபலமான சொற்கள் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளதால், இலங்கையின் வளமான சமையல் மற்றும் கலாச்சார பாரம்பரியம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. புதிய உள்ளீடுகளில் “asweddumize” என்ற வார்த்தையும் உள்ளது, இது இலங்கையின்…
இஸ்ரேலின் தற்போதைய நிலைமை
இஸ்ரேல் – ஈரான் மோதல் காரணமாக பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த தடைகளை உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு சொந்தமான பல விமான நிறுவனங்கள் டெல் அவிவ்…
’ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன’
போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளுமே அதனை மீறிவிட்டன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் வ்வ்ஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானை இஸ்ரேல் தாக்கக் கூடாது. தனது விமானிகளை அத்தகைய பணிகளில்…
தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பு அழிப்பு!
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பொன்றை அழித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, தாக்குதல்களை நடத்தவில்லை என்றும் இஸ்ரேலிய…
இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு
மத்திய கிழக்கு போர் மோதல்களால் இஸ்ரேலுக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டினர் தங்கள் பயணத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க நேரிட்டதை அடுத்து, இஸ்ரேலின் மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையம் (PIBA) அவர்களது RE-ENTRY விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேலுக்கான…