பெரிங் ஏர் விமானம் ரேடாருடனான தொடர்பை இழந்து மாயமானது
அமெரிக்காவுக்கு சொந்தமான அலாஸ்காவின்- நோம் என்ற பிரதேசத்தின் அருகே 10 பேருடன் பறந்த பெரிங் ஏர் விமானம் ( Bering Air is an American airline, Alaska, United States) ரேடாருடனான தொடர்பை இழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. காணாமல் போன…
பலஸ்தீன மக்களுக்காக 5 ஆயிரத்து 800 தொன் நிவாரணப் பொருட்கள்
அமீரக அரசு பலஸ்தீன மக்களுக்காக அனுப்பியுள்ள நிவாரணப் பொருட்களை காஸாவுக்கு எடுத்துச் சென்று விரைவாக பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. டுபாய் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து பலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 5 ஆயிரத்து 800 தொன் நிவாரணப் பொருட்கள் அடங்கிய…
காசாவை கைப்பற்றும் டிரம்பின் திட்டம்; ஐரோப்பிய ஒன்றியம், சீனா, ரஷ்யா எதிர்ப்பு
காசாவை கைப்பற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டத்திற்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன், சீனாவும், ரஷ்யாவும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், பாலஸ்தீனிய தேசத்தை ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளன.
வைரலாகும் சிறுவன்
கடந்த இரண்டு நாட்களாக அரபுலக சமூக ஊடகங்களில் 12 வயது யமனிய அனாதைச் சிறுவன் ஸக்ர் உடைய கதை சூடு பிடித்திருக்கிறது. தென் ஸவூதி தெருக்களில் யாசகம் கேட்கும் யமன் தேச பெண்கள் சிறார்களுக்கு மத்தியில் இந்த சிறுவனைக் கண்ட நல்…
காசாவை பொறுப்பேற்கும் ட்ரம்பின் அறிவிப்பு
பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியேற்றப்பட்ட பின்னர் காசா பகுதியை அமெரிக்கா பொறுப்பேற்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விடுத்துள்ள அறிவிப்புக்கு பல நாடுகளும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன. பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் சவுதி…
பாலஸ்தீன மக்கள் வெளியேறி, அரபு நாடுகளுக்கு இடம்பெயர டிரம்ப் அறிவிப்பு
காஸா பிரதேசத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்னும் யோசனையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார். அமெரிக்கா வந்துள்ள இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை வரவேற்றுப் பேசும்போது அவர் அந்த யோசனையை வெளிப்படுத்தினார். மேலும், போரால் சீர்குலைந்துவிட்ட…
சுவீடனில் துப்பாக்கிச் சூடு
சுவீடனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான கல்வி நிறுவனம் ஒன்று உள்ளது.…
சிட்னி கடற்கரை ஒன்றில் யூத பெண்கள் மீதும் முட்டைத் தாக்குதல்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பொன்டி கடற்கரையில் ஐந்து பெண்களை இலக்குவைத்து யூத எதிர்ப்பு தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்களை இலக்குவைத்து முட்டைகள் எறியப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார் இதனை யூதஎதிர்ப்பு தாக்குதல் என கருதுவதாக தெரிவித்துள்ளனர். பெண்கள் அணிந்திருந்த ஆடைகள், மற்றும்…
“27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் மீதும் வரி விதிப்போம்” – ட்ரம்ப்
27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் மீதும் வரிவிதிப்போம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக பேசிய ட்ரம்ப், “ஐரோப்பிய யூனியன் மீது புதிய வரிகளை விதிப்பேன். அவர்கள் நம்மை பயன்படுத்தி கொள்கிறார்கள். எனவே வரிவிதிப்பு எப்போது என்று சொல்ல மாட்டேன். ஆனால்,…
பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
கனடா, மெக்சிகோவுக்கு 25 சதவீத வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளதோடு, பிரிக்ஸ் நாடுகளுக்கும் USA அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கு தீங்குவிளைவிக்கும் அச்சுறுத்தலாய் இருக்கும் ஒப்பியாய்டு விநியோகத்தில் சீனாவின் பங்கு இருப்பதாய் கூறி அந்நாட்டின் இறக்குமதி பொருள்களுக்கு 10 சதவீதம் வரிவிதிக்கும்…