வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த சாட்டை திரும்பப் பெறுவது எப்படி?
வாட்ஸ் அப் உரையாடலை தெரியாமல் அழித்துவிட்டால் அதனை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வாட்ஸ் அப் இன்று பெரும்பாலான நபர்கள் கண்விழிக்கும் போதிலிருந்து உறங்கும் வரை கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் முக்கியமாக Whatsapp இணையத்தை…
பூமிக் கிரகத்தில் மனிதனே, மிகவும் கொடூரமான மிருகம்
லைபீரியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மண்டை ஓடுதான் இது. நெற்றியில் அடிக்கப்பட்ட ஆணி தலையின் பின்பகுதியால் வெளியே வரும் வரை சித்திரவதை செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கலாமென தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். லைபீரியாவில் இது போன்ற பல மண்டை ஓடுகளோடு பண்டைய…
“TIKTOK தடையை ஒத்தி வைக்கவும்” – ட்ரம்ப்
அமெரிக்காவின் (United States) புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அந்த நாட்டில் டிக்டொக் செயலியை தடை செய்யும் உத்தரவை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஒரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர்…
மனித உடலை ஆராய்ந்து பயணிக்கும் உலகின் ஒரே அருங்காட்சியகம்
நெதர்லாந்தில் உள்ள கார்பஸ் அருங்காட்சியகம்: மனித உடல் வழியாக பயணத்தை வழங்கும் உலகின் ஒரே அருங்காட்சியகம் நெதர்லாந்தில் உள்ள கார்பஸ் அருங்காட்சியகம், மனித உடலின் உள்ளே பயணம் செய்யும் வாய்ப்பை வழங்கும் உலகின் ஒரே அருங்காட்சியகமாகும். இது, அறிவியல் மற்றும் கல்வி…
உலகின் முதலாவது ட்ரான்ஸ்பரன்ட் தொலைக்காட்சி…
உலகின் முதல் ட்ரான்ஸ்பரன்ட் தொலைக்காட்சியை எல்ஜி நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. “எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி டி” என அழைக்கப்படும் இந்த தொலைக்காட்சி அமெரிக்காவில் 60,000 டொலர்களுக்கு விற்பனையாகிறது. இத் தொலைக்காட்சியானது, அறிவிப்புகள், விளையாட்டுச் செய்திகள், வானிலை அறிக்கை போன்றவற்றைக் கொண்டுள்ளது.
படைப்பாளனின் படைப்பின சான்று
செங்கடலின் ஆழத்திலிருந்து அலெக்ஸ் டாட்டர்சல் என்ற ஆங்கிலப் புகைப்படக் கலைஞர் நமக்காக எடுத்துத் தந்த கானாங்கெளுத்தி வகை மீன் ஒன்றின் படம்தான் இது. அதன் அகண்ட வாயினூடாக அதன் மொத்த உள் கட்டமைப்பையும் தெள்ளத் தெளிவாக நம்மால் காண முடிகிறது. இவ்வுலகில்…
வாட்ஸ்அப் செயல்படாத ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள்!!
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுப்பக்கம் வாட்ஸ்அப் செயலி பழைய சாதனங்களில்…
ஜி மெயிலுக்கு போட்டியாக வரும் X Mail
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மக்ஸ் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் எனும் பெயரில் மின்னஞ்சல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த எக்ஸ் மெயில் வரும் பட்சத்தில் ஜிமெயிலுக்கு கடும்போட்டி நிலவும் என…
இரு தலைகளை கொண்ட உயிரினம்
இருதலை உயிரினம் இயற்கையில் காணப்படும் சில அதியசமான விடயங்கள் நமக்கு வியப்பாக இருக்கும். பொதுவாக மனிதர்கள் அறிவு குறைவாக கருதப்படும் விலங்குகள் பறவைகள் செய்யும் சாகசங்கள் ஏராளம். இது நமக்கு புதிதானவையாகவும் இருக்கலாம்.இந்த காரணத்தினால் தான் மனிதர்களுக்கு இயற்கையின் மீது எப்போதும்…
பேஸ்புக், வட்ஸ்அப் வழமைக்கு திரும்பியது
இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது தொடர்பில் இதுவரையில் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை எனவும்…